Roman script
Kulkanth Kumar Song Lyrics is a track from TN 2026 – Tamil Movie 2026, Starring Natty, Thambi Ramaiah, MS Bhaskar, Ilavarasu, Yashika Anand, Chandini, Redin Kingley, Viji Chandrasekhar, Vadivukkarasi, Sreeja Ravi, Thalaivasal Vijay, Vaiyapuri, Chitra Lakshmanan, Adithya Kathir, Indraja Sankar, Maran, Muthukumaran and Sandy. This song was sung by Premgi Amaren and Chorus, music composed by Darbuka Siva and lyrics written by Mohan Rajan. Singers : Premgi Amaren and Chorus Music Director : Darbuka Siva Lyricist : Mohan Rajan Male Part Hey hei Naan konjam kaadhal mannanda Paatha ponnaiyellaam Kaadhalikkum kannandaa yaarume ok sonnadhialdaa Naan irundhume sorndhu ponadhilladaa Male and Chorus : Vaan thaandi poyi naan Oru kaadhal duet paadala Dhinam oru pennin heartula Oru kaadhal kottai kattala Kanda kanavu edhuvume Kaiyil vandhu serala Naan thottru vellum kaadhal manmadhan Chorus Kulkanth kumaar….(4) Male Part Veena meena seena reena Male Part Jodi pottu suthida Ava pera pachai kuthida Naan look-uh vitta ponnungalil Male and Chorus : Onnu kooda pakkala Male Part Chella kiss-uh vaangida Ava sonna yes-uh sollida Male and Chorus : En kaadhal kaiyil vandhu serala Male and Chorus : Ye othakaalulanikkuren En kannaal letter ezhudhuren Naan kannadasan aaguren Paattu aadi naan polamburen Male and Chorus : Anbae endru konjinaal Aiyaiyaoo sollum azhagigal Athaan endru konjidum Naalum dhooram illaiyae Chorus Kulkanth kumaar….(4)
தமிழ்
பாடகர்கள் : பிரேம்ஜி அமரன் மற்றும் குழு இசை அமைப்பாளர் : தர்புகா சிவா பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : ஹே ஹை நான் கொஞ்சம் காதல் மன்னன்டா பார்த்த பொண்ணையெல்லாம் காதலிக்கும் கண்ணன்டா யாருமே ஓகே சொன்னதில்லடா நான் இருந்துமே சோர்ந்து போனதில்லடா ஆண் மற்றும் குழு : வானம் தாண்டி போயி நான் ஒரு காதல் டூயட் பாடல தினம் ஒரு பெண்ணின் ஹார்ட்டுல ஒரு காதல் கோட்டை கட்டல கண்ட கனவும் எதுவுமே கையில் வந்து சேரல நான் தோற்று வெல்லும் காதல் மன்மதன் குழு : குல்காந்த் குமார் ...(4) ஆண் : வீணா மீனா சீனா ரீனா ஆண் : ஜோடி போட்டு சுத்திட அவ பேர பச்ச குத்திட நான் லுக்கு விட்ட பொண்ணுங்களில் ஆண் மற்றும் குழு : ஒன்னு கூட பாக்கல ஆண் : செல்ல கிஸ்-ஸு வாங்கிட அவ சொன்னா எஸ்-ஸு சொல்லிட ஆண் மற்றும் குழு : என் காதல் கையில் வந்து சேரல ஆண் மற்றும் குழு : ஹே ஒத்த கால்ல நிக்கிறேன் என் கண்ணால் லெட்டர் எழுதுறேன் நான் கண்ணதாசன் ஆகுறேன் பாட்டு பாடி நான் புலம்புறேன் ஆண் மற்றும் குழு : அன்பே என்று கொஞ்சினால் அய்யய்யோ சொல்லும் அழகிகள் அத்தான் என்று கெஞ்சிடும் நாளும் தூரம் இல்லையே குழு : குல்காந்த் குமார் ..(4)
Song information
Singers: Premgi Amaren and Chorus
Release information: From TN 2026 (2026) · Singer: Premgi Amaren and Chorus · Lyricist: Mohan Rajan · Music: Darbuka Siva
Explore this song
- Singer: Premgi Amaren and Chorus
- Film / album: TN 2026