Roman script

Hey Alangaari Song Lyrics is a track from TN 2026 – Tamil Movie 2026, Starring Natty, Thambi Ramaiah, MS Bhaskar, Ilavarasu, Yashika Anand, Chandini, Redin Kingley, Viji Chandrasekhar, Vadivukkarasi, Sreeja Ravi, Thalaivasal Vijay, Vaiyapuri, Chitra Lakshmanan, Adithya Kathir, Indraja Sankar, Maran, Muthukumaran and Sandy. This song was sung by Yuvan Shankar Raja and Priyanka NK, music composed by Darbuka Siva and lyrics written by Karthik Netha.

Singers : Yuvan Shankar Raja and Priyanka NK

Music Director : Darbuka Siva

Lyricist : Karthik Netha

Male Part

Aduthaadhaaga nadanamaada varugiraar

Madhavi dev anand

Male : Madhavi

Male Part

Hey alangaari azhgaana nerame

Vaa avadhaari udan vaazha vendume

Male Part

Asaivellam neeyae

Isaivellam neeyae

Mudivilla inimaiyae

Siragillaa or thaaval

Layam ellam kaadhal

Dhisaiyilla orr thedal

Thisuvellaam kaadhal

Male Part

Idhuvarai illadha kaalathil

Mudhal murai naan vaazhgiren

Female : Idhuvarai illadha maunathil

Mudhal murai poi veezhgiren

Male Part

Kanavugalin theeradha vaanathil

Melliragaai naan pogiren

Female : Silirpugalin yegandha thaalthil

Poonjalangai naan aagiren

தமிழ்

பாடகர்கள் : யுவன் சங்கர் ராஜா மற்றும் பிரியங்கா என்.கே

இசை அமைப்பாளர் : தர்புகா சிவா

பாடல் ஆசிரியர் : கார்த்திக் நேத்தா

ஆண் : அடுத்து நடனமாட வருபவர்

மாதவி தேவ் ஆனந்த்

ஆண் : மாதவி

ஆண் : ஹே அலங்காரி அழகான நேரமே

வா அவதாரி உடன் வாழ வேண்டுமே

ஆண் : அசைவெல்லாம் நீயே

இசைவெல்லாம் நீயே

முடிவில்லா இனிமையே

சிறகில்லா ஓர் தாவல்

லயமெல்லாம் காதல்

திசையில்லா ஓர் தேடல்

திசுவெல்லாம் காதல்

ஆண் : இதுவரை இல்லாத காலத்தில்

முதல்முறை நான் வாழ்கிறேன்

பெண் : இதுவரை இல்லாத மௌனத்தில்

முதல்முறை போய் வீழ்கிறேன்

ஆண் : கனவுகளின் தீராத வானத்தில்

மெல்லிறகாய் நான் போகிறேன்

பெண் : சிலிர்ப்புகளின் ஏகாந்தத் தாளத்தில்

பூஞ்சலங்கை நான் ஆகிறேன்.

Song information

Singers: Yuvan Shankar Raja and Priyanka NK

Release information: From TN 2026 (2026) · Singer: Yuvan Shankar Raja and Priyanka NK · Lyricist: Karthik Netha · Music: Darbuka Siva

Explore this song

Song video

Watch on YouTube