Roman script
Singers : L. R. Eswari, M. L. Srikanth, S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M.S. Vishwanathan Female Part {Kulir adikkudhae kitta vaa kitta vaa Chorus : Kitta vaa kitta vaa Female : Thunai irukkudhae katta vaa katta vaa Chorus : Katta vaa katta vaa} (2) Male Part Velli pani megam vaanai thazhuvudho Velli pani megam vaanai thazhuvudho Kanni poo unnai thaan katti kollaadho Both : Kulir adikkudhae kitta vaa kitta vaa Chorus : Kitta vaa kitta vaa Male Part {Idhazhgalil muthirai ittadhu Ethanai athanai enni soll Female : Unakkedhu suvaiyoo sugamo Idhamo padhamo petru kkol} (2) Female Part Vaazhaipoo madal vaadaiyil thudikka Nooru baavangal jaadaiyil nadikka Male : Kannaadi paarthoru kaaviyam padikka Summa nee vaavena kaalathil azhaikka Male Part Kannaadi paarthoru kaaviyam padikka Female : Kannaa nee vaa vena kaalathil azhaikka Females : Kulir adikkudhae kitta vaa kitta vaa Female Chorus : Kitta vaa kitta vaa Male : Thunai irukkudhae katta vaa katta vaa Male Chorus : Katta vaa katta vaa Chorus : Kitta vaa kitta vaa Female Part Rasipathil ennavan mannavan Endroru karpanai undaaga Male : Rathangalil parpala arpudham unnidam Undena ondraaga Male Part Neelathaamarai neerinil midhakka Female : Manjal maangani thaen thuli therikka Female Part Sevvaanam pol manjam vaaivittu sirikka Male : Jillendra kaatrinil serthunai anaikka Females : Kulir adikkudhae kitta vaa kitta vaa Chorus : Kitta vaa kitta vaa Female : Ahaaa….aaa…haa…aa… Male : Hmm mm mm mm mm Female Part Malargalai melliya kai viral Killiya baavanai ammammaa Female Part Kani suvai thaangiya poongodi Yaengiya kaaranam ennammaaa Male Part Jodi poonguyil paadalin mayakkam Male : Oodal endroru naadaga thodakkam Female Part Sollaamal solvadhu kanniyar vazhakkam Pennodu ver enna kaaranam irukkum Females : Kulir adikkudhae kitta vaa kitta vaa Female Chorus : Kitta vaa kitta vaa Male : Thunai irukkudhae katta vaa katta vaa Male Chorus : Katta vaa katta vaa Female Part Velli pani megam vaanai thazhuvudho Male : Kanni poo unnai thaan katti kollaadho
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எம். எல். ஸ்ரீகாந்த், எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : {குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா குழு : கிட்ட வா கிட்ட வா பெண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா குழு : கட்ட வா கட்ட வா} (2) ஆண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ இருவர் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா குழு : கிட்ட வா கிட்ட வா ஆண் : {இதழ்களில் முத்திரை இட்டது எத்தனை அத்தனை எண்ணிச் சொல் பெண் : உனக்கெது சுவையோ சுகமோ இதமோ பதமோ பெற்றுக்கொள்} (2) பெண் : வாழைப்பூ மடல் வாடையில் துடிக்க நூறு பாவங்கள் ஜாடையில் நடிக்க ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க சும்மா நீ வாவென காலத்தில் அழைக்க ஆண் : கண்ணாடி பார்த்தொரு காவியம் படிக்க பெண் : கண்ணா நீ வாவென காலத்தில் அழைக்க பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா பெண் குழு : கிட்ட வா கிட்ட வா ஆண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா ஆண் குழு : கட்ட வா கட்ட வா குழு : கிட்ட வா கிட்ட வா பெண் : ரசிப்பதில் என்னவன் மன்னவன் என்றொரு கற்பனை உண்டாக ஆண் : ரதங்களில் பற்பல அற்புதம் உன்னிடம் உண்டென ஒன்றாக ஆண் : நீலத்தாமரை நீரினில் மிதக்க பெண் : மஞ்சள் மாங்கனி தேன்துளி தெறிக்க பெண் : செவ்வானம் போல் மஞ்சம் வாய்விட்டு சிரிக்க ஆண் : ஜில்லென்ற காற்றினில் சேர்ந்துனை அணைக்க பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா குழு : கிட்ட வா கிட்ட வா பெண் : அஹா......ஆஅ......ஹா.....ஆ.... ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : மலர்களில் மெல்லிய கை விரல் கிள்ளிய பாவனை பெண் : கனி சுவை தாங்கிய பூங்கொடி ஏங்கிய காரணம் என்னம்மா ஆண் : ஜோடி பூங்குயில் பாடலும் மயக்கம் ஆண் : ஊடல் என்றொரு நாடக தொடக்கம் பெண் : சொல்லாமல் சொல்வது கன்னியர் வழக்கம் பெண்ணோடு வேர் என்ன காரணம் இருக்கும் பெண்கள் : குளிர் அடிக்குதே கிட்ட வா கிட்ட வா பெண் குழு : கிட்ட வா கிட்ட வா ஆண் : துணை இருக்குதே கட்ட வா கட்ட வா ஆண் குழு : கட்ட வா கட்ட வா பெண் : வெள்ளிப்பனி மேகம் வானைத் தழுவாதோ ஆண் : கன்னிப்பூ உன்னைத்தான் கட்டிக் கொள்ளாதோ
Song details
Singers: L. R. Eswari, M. L. Srikanth, S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M.S. Vishwanathan
Release information: From Dhikku Theriyadha Kaattil (1972) · Lyricist: Vaali
- Singer: L. R. Eswari
- Singer: M. L. Srikanth
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Dhikku Theriyadha Kaattil
- Composer: M.S. Vishwanathan