Roman script
Singers : S. P. Balasubrahmanyam and T. K. Kala Music by : A. R. Rahman Male Part Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethandi Male Part Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Male Part Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethandi Male Part Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female Part Hmmm ooo hoooo…(8) Chorus : …………… Female Part {Kulathukku thamarapoo Gummikku kumariponnu Veetukku murunga maram Veyilukku veppa maram} (2) Male Part Koozhukku moar molaga koothalukku sudu soru Nadicha engappan Anachaa neethandi Male Part Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female Part Kulichaa kuththaalam Kumbitta paramasivam Kudichaa neermoru Pudichaa neethaanyaa Male Part Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Female Part Hooo…ooo…. Hoo…ooo Hooo…ooo….hoo…ooo Male Part {Thamizhukku then mathura Dhavanikki pavada Mattuku paruthi vetha Manaivikku malligapoo}(2) Female Part Siripukku nsk Sinthanaikku valluvaru Innathukku innathunnu Ezhuthivacha porutham idhu Male Part Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Male Part Kulichaa Female : Kuththaalam Male : Kumbitta Female : Paramasivam Male : Kudichaa Female : Neermoru Male : Pudichaa Female : Neethaanyaa Male Part {Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi Sokkupodi meenatchchi Sokkanathan naanthandi}(2)
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் டி. கே. கலா இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் ஆண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி ஆண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர்மோரு புடிச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : ஹ்ம்ம் ஓஒ ஹோஓ....(8) குழு : .................................... பெண் : {குளத்துக்கு தாமரப்பூ கும்மிக்கு குமரிப்பொண்ணு வீட்டுக்கு முருங்க மரம் வெய்யிலுக்கு வேப்ப மரம்} (2) ஆண் : கூழுக்கு மோர் மொளகா கூதலுக்கு சுடு சோறு நடிச்சா எங்கப்பன் அணைச்சா நீதாண்டி ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : குளிச்சா குத்தாலம் கும்பிட்டா பரமசிவம் குடிச்சா நீர் மோரு புடிச்சா நீதான்யா ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி பெண் : ஹோஒ....ஓஒ... ஹோ...ஓஒ ஹோஒ....ஓஒ....ஹோ...ஓஒ ஆண் : {தமிழுக்கு தென்மதுர தாவாணிக்கு பாவாடை மாட்டுக்கு பருத்தி விதை மனைவிக்கு மல்லிகைப்பூ} (2) பெண் : சிரிப்புக்கு என். எஸ். கே சிந்தனைக்கு வள்ளுவரு இன்னதுக்கு இன்னதுன்னு எழுதிவச்ச பொருத்தம் இது ஆண் : சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி ஆண் : குளிச்சா பெண் : குத்தாலம் ஆண் : கும்பிட்டா பெண் : பரமசிவம் ஆண் : குடிச்சா பெண் : நீர்மோரு ஆண் : புடிச்சா பெண் : நீதான்யா ஆண் : {சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி சொக்குப்பொடி மீனாட்சி சொக்கநாதன் நான்தாண்டி} (2)
Song details
Singers: S. P. Balasubrahmanyam and T. K. Kala
Music by: A. R. Rahman
Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu
- Singer: S. P. Balasubrahmanyam and T. K. Kala
- Film / album: Duet
- Composer: A. R. Rahman