Roman script
Singers : Guru Ayyadurai and Gaana Guna Music by : N. R. Raghunanthan Lyrics by : Jayakrishnamoorthy Male Part Ye kudi Mama kudi Annan kudi Male Part Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male Part Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Edhukkadi Male Part Oorukaaya thottukittu Naakulathaan nakkikittu Indha indha indha Male Part Oorukaaya thottukittu Naakulathaan nakkikittu Mooka mutta kudichu puttu Moothrathula porandu kittu Male Part Ye kudi Mama kudi Annan kudi Male Part Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male Part Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Male Part Humming…. Male Part Kalaiyilae enju putta Kaiyum nadunguthu Male Part Kalaiyilae Kalaiyilae Kalaiyilae enju putta Kaiyum nadunguthu Male Part Aiyoo emmanudha Thalaiyum valikkudhu
Kodalum vendhu thaanae Vayiru thudikuthu Udala vittu thaane Uyirum parakkuthu Male Part Pondatiya adichukittu Pullaingala odhachukittu Yei pondattiya adichukittu Pullaingala odhachikittu Sattuputtu saaman ellaam Saetu kittavithuputtu Male Part Kudi mama kudi Annan kudi Male Part Ye kudi kudi kudi kudi Kudi kudi Un kudumbamthaan thaan Nadu theruvil niruthadi Male Part Yei thadi thadi thadi Thadi thadi thadi Indha kaari moonja Polappu unakku Edhukkadi edhukkadi Edhukkadi Male Part Sarayam thaan Natta kaakum tholilinguraan Male Part Sarayam thaan Sarayam thaan Natta kaakum tholilinguraan Makkala thaan Kakka vandha thalaivananguraan Male Part Vottu thaanae Ungalodu urimainguren Pottuputta Poda neeyum maiyurungiren Male Part Mandaiyatha kodaiyudhada Madhiyatha kedukkudhada Mandaiyatha kodaiyudhada Madhiyatha kedukkudhada Maanengetta payalae Idhu manidha inatha azhikudhada Male Part Kudi machan kudi Mama kudi Annan kudi Male Part Humming …..
தமிழ்
பாடகர்கள் : குரு அய்யா துரை மற்றும் கானா குணா இசை அமைப்பாளர் : என். ஆர். ரகுநந்தன் பாடல் ஆசிரியர் : ஜெயகிரிஷ்ணமூர்த்தி ஆண் : யே குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : யே குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்ச பொல்ப்பு உனக்கு எதுக்கடி எதுக்கடி எதுக்கடி ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு நாக்குலத்தான் நக்கிக்கிட்டு இந்தா இந்தா இந்தா ஆண் : ஊறுகாயா தொட்டுகிட்டு நாக்குலத்தான் நக்கிக்கிட்டு மூக்கு மூட்ட குடிச்சு புட்டு மூத்தரத்துல பொறன்டு கிட்டு ஆண் : ஏய் குடி குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனக்கு எதுக்கடி எதுக்கடி ஆண் : .................. ஆண் : காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது ஆண் : காலயிலே காலயிலே காலயிலே எஞ்சு புட்டா கையும் நடுங்குது ஆண் : அய்யோ எம்மானுதா தலையும் வலிக்குது கொடலும் வெந்து தானே வயிரு துடிக்குது உடல விட்டு தானே உயிரும் பறக்குது ஆண் : பொண்டாட்டிய அடிச்சுகிட்டு புள்ளைங்கள ஒதச்சுகிட்டு ஆண் : ஏய் பொண்டாட்டிய அடிச்சுகிட்டு புள்ளைங்கள ஒதச்சுகிட்டு சட்டுபுட்டு சாமன் எல்லாம் சேட்டு கிட்ட வித்துபுட்டு ஆண் : குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : ஏய் குடி குடி குடி குடி குடி குடி உன் குடும்பத்தான் தான் நடு தெருவில் நிறுத்தடி ஆண் : ஏய் தடி தடி தடி தடி தடி தடி இந்த காரி மூஞ்சா பொல்ப்பு உனகு எதுக்கடி எதுக்கடி எதுக்கடி ஆண் : சாரயம் தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான் ஆண் : சாரயம் தான் சாரயம் தான் நாட்ட காக்கும் தொழிலிங்குறான் மக்கள தான் காக்க வந்த தலைவேங்குறான் ஆண் : வோட்டு தானே உங்களோட உரிமைங்குறான் போட்டுபுட்டா போடா நீயும் மையிருங்கிறான் ஆண் : மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா மண்டையத்த கொடையுதடா மதியத்த கெடுக்குதடா மானங்கெட்ட பயலே இது மனித இனத்த அழிக்குதடா ஆண் : குடி மச்சான் குடி மாமா குடி அண்ணன் குடி ஆண் : .......................
Song information
Singers: Guru Ayyadurai and Gaana Guna
Music by: N. R. Raghunanthan
Lyrics by: Jayakrishnamoorthy
Release information: From Aalakaalam (2024) · Singer: Guru Ayyadurai and Gaana Guna · Lyricist: Jayakrishnamoorthy · Music: Jayakrishnamoorthy
Explore this song
- Singer: Guru Ayyadurai and Gaana Guna
- Film / album: Aalakaalam
- Composer: N. R. Raghunanthan
- Lyricist: Jayakrishnamoorthy