Roman script
Singer : Vani Jayaram Music by : Chandrabose Female Part Sh aa……aaah……sh aa……aaah…… Sh aa……aaah…… Female Part Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female Part Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Female Part Neeyum naanum nerungi vittom Neram kaalam maranthu vittom Aah aa….ahahaah hmm…. Kaiyum kaiyum kalanthu vittom Kadhal rushiyai arinthu vittom Female Part Unnodu irukka vanthuvittaen Ullaththai muzhukka thanththuvitten Thaali tharum mun saaviyai kodu Female Part Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female Part Pullai koduththaal kudhirai varum Porulai koduththaal azhagu varum Aah aa….ahahaah hmm….hmmm Kallai koduththaal unmai varum Ennai koduththaal enna varum haan Female Part Thangaththil enakku kattil undaa Kattil mel enakku kappam undaa Sarasam podhum jaadhagam kodu…. Female Part Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu Iravinai pagal vanthu thodum varaikkum Konjam idaiveli kuraiyattum iruvarukkum Female Part Ku ku ku ku kuliruthu thegam yaeno nadunguthu
தமிழ்
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : ஸ்அ......ஆஹ்......அ......ஆஹ்......அ......ஆஹ்...... பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது பெண் : நீயும் நானும் நெருங்கி விட்டோம் நேரம் காலம் மறந்து விட்டோம்..... ஆஹ் ஆ....அஹஹாஹ் ஹ்ம்ம்... கையும் கையும் கலந்து விட்டோம் காதல் ருசியை அறிந்து விட்டோம் பெண் : உன்னோடு இருக்க வந்துவிட்டேன் உள்ளத்தை முழுக்க தந்துவிட்டேன் தாலி தரும் முன் சாவியை கொடு பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : புல்லை கொடுத்தால் குதிரை வரும் பொருளைக் கொடுத்தால் அழகு வரும் ஆஹ் ஆ....அஹஹாஹ் ஹ்ம்ம்...ஹ்ம்ம்.... கள்ளைக் கொடுத்தால் உண்மை வரும் என்னைக் கொடுத்தால் என்ன வரும் ஹான் பெண் : தங்கத்தில் எனக்கு கட்டில் உண்டா கட்டில் மேல் எனக்கு கப்பம் உண்டா சரசம் போதும் ஜாதகம் கொடு...... பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது இரவினை பகல் வந்து தொடும் வரைக்கும் கொஞ்சம் இடைவெளி குறையட்டும் இருவருக்கும் பெண் : கு கு கு கு குளிருது தேகம் ஏனோ நடுங்குது....
Song information
Singer: Vani Jayaram
Music by: Chandrabose
Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Vani Jayaram
- Film / album: Vasanthi
- Composer: Chandrabose