Roman script

Singers : Kaushik Krish, Padmalatha and Velmurugan

Music by : Hiphop Tamizha

Female Part

Krishnaaa…aaa…aa..

Mukundhaaa…

Muraaaraeee…ae..

Muraaaa…raeee…

Female Part

Krishna mukundha murarae

Jaya krishna mukundha murarae

Female Part

Karuna sagara

Kamala nayaka

Kanakambara dhari

Go..paa..laa….

Male Part

Mudhalaai mudhan mudhalaai

Oru pennai parthu thorkiren

Thugalaai siru thugalaai

En nenjai naanum parkiren

Male Part

Kaathadi melae

Ada kai rendum keezhlae

Verum kaatrodum maraiyum

Oru noola en kaadhalae

Male Part

Kannadi polae

Naan en kaadhal kaata

Athu teriyamal nindraal

Naan enna seiya kaadhalae

Female Part

Krishna mukundha murarae

Jaya krishna mukundha murarae

Jaya krishna mukundha murarae

Jaya krishna mukundha murarae

Male Part

Ae singari sillari

Nenjamellam kannadi

Udaiyiren unnala di

Ae inthadi andhadi

Un anba neethaadi

Kekkuren thannala di

Male Part

Kura mela kalla pola

Unnai sutthi vandhenadi

Manasa nee thokki potta

Koththikittu povenadi

Male Part

Adi pudicha paarai pola

Naan kozhanjen theriyaadha

Thadam pudikum manasa neeyum

Aravanaikka mudiyadha

Female Part

………………………………….

Female Part

Krishna mukundha murarae

Krishna mukundha murarae

Male Part

Narae…naaarae….nananana…aaa….

Thandha na thana naa

Thana thandha na thaana naa

Thana thandha thathaanna thaathana naa

Thana thandha thathaanna thaathana naa

Female Part

Krishna mukundha murarae

Jaya krishna mukundha murarae

Female Part

Karuna sagara

Kamala nayaka

Kanakambara dhaari

Go…paa…laaa…aa…

தமிழ்

பாடகி : பத்மலதா

பாடகர்கள் : கௌஷிக் க்ரிஷ், வேல்முருகன்

இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா

பெண் : கிருஷ்ணா ஆஆ

ஆஆ முகுந்தா முராரே

முரா ரே

பெண் : கிருஷ்ணா

முகுந்தா முராரே

ஜெய கிருஷ்ணா

முகுந்தா முராரே

பெண் : கருணா சகாரா

கமலா நாயகா கனகாம்பர

தாரி கோபாலா

ஆண் : முதலாய் முதன்

முதலாய் ஒரு பெண்ணை

பார்த்து தோற்கிறேன் துகளாய்

சிறு துகளாய் என் நெஞ்சை

நானும் பார்கிறேன்

ஆண் : காத்தாடி மேலே

அட கை ரெண்டும் கீழே

வெறும் காற்றோடும்

மறையும் ஒரு நூலா

என் காதலே

ஆண் : கண்ணாடி போலே

நான் என் காதல் காட்ட

அது தெரியாமல் நின்றால்

நான் என்ன செய்ய காதலே

பெண் : கிருஷ்ணா முகுந்தா

முராரே ஜெய கிருஷ்ணா

முகுந்தா முராரே ஜெய

கிருஷ்ணா முகுந்தா முராரே

ஜெய கிருஷ்ணா முகுந்தா

முராரே

ஆண் : யே சிங்காரி சில்லாரி

நெஞ்சமெல்லாம் கண்ணாடி

உடையிறேன் உன்னால டி

யே இந்தாடி அந்தாடி உன்

அன்ப நீதாடி கேக்குறேன்

தன்னால டி

ஆண் : கூர மேல கல்ல

போல உன்ன சுத்தி வந்தேனடி

மனச நீ தூக்கி போட்டா

கொத்திகிட்டு போவேனடி

ஆண் : அடி புடிச்ச பாறை

போல நான் கொழைஞ்சேன்

தெரியாதா தடம் புடிக்கும்

மனச நீயும் அரவணைக்க

முடியாதா

பெண் : ..........................

பெண் : கிருஷ்ணா முகுந்தா

முராரே கிருஷ்ணா

முகுந்தா முராரே

ஆண் : ...............................

பெண் : கிருஷ்ணா முகுந்தா

முராரே ஜெய கிருஷ்ணா

முகுந்தா முராரே

பெண் : கருணா சகாரா

கமலா நாயகா கனகாம்பர

தாரி கோபாலா

Song information

Singers: Kaushik Krish, Padmalatha and Velmurugan

Music by: Hiphop Tamizha

Release information: From Kalakalappu 2 (2018) · Lyricist: Mohan Rajan

Explore this song