Roman script
Singer : Vineeth Srinivasan Music by : Siddhu Kumar Lyrics by : Rio Raj Male Part Kovai kulira konjum kuyila Kodai puyala kaatrin magala Mazhaiyil veesum mannin manama Manasoram urasitaale Male Part Aadum mayil pol azhaga Ava alum bothum avalo azhaga Kaatril varum kaanal thugala Adhil kaadhal kadhai polae ivala Male Part Paarthavudanae padapadakkuthu Pazhagi pakka manam thudikkuthu Nerungi nadakka nadu nadunguthu Neraa pesa manam thavikkirathae Male Part Hoo oo ooo ooo
தமிழ்
பாடகர் : வினீத் ஸ்ரீனிவாசன் இசை அமைப்பாளர் : சித்து குமார் பாடல் ஆசிரியர் : ரியோ ராஜ் ஆண் : கோவை குளிரா கொஞ்சும் குயிலா கோடை புயலா காற்றின் மகளா மழையில் வீசும் மண்ணின் மணமா மனேசாரம் ஒரசிட்டாளே ஆண் : ஆடும் மயில் போல் அழகா அவ அழும்போதும் அவளும் அழகா காற்றில் வரும் கானல் துகளா அதில் காதல் கதை போல் இவளா ஆண் : பார்த்தவுடனே படபடக்குது பழகி பாக்க மனம் துடிக்குது நெருங்கி நடக்க நடு நடுங்குது நேரா பேச மனம் தவிக்குறதே ஆண் : ஹோ ஓ ஓ ஹோ ஓ ...
Song information
Singer: Vineeth Srinivasan
Music by: Siddhu Kumar
Lyrics by: Rio Raj
Release information: From Joe (2023) · Singer: Vineeth Srinivasan · Lyricist: Rio Raj · Music: Siddhu Kumar
Explore this song
- Singer: Vineeth Srinivasan
- Film / album: Joe
- Composer: Siddhu Kumar
- Lyricist: Rio Raj