Roman script
Singers : Ananthu and Manoj Krishna Music by : Sean Roldan Lyrics by : Mohan Rajan Male Part Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Male Part Thattungada pattu kattungada Namma malasaami attam poda Seva kozhi vettungada Male Part Vettu kathida kathida Pottu thudikudhu Pattuka thaangatti adungada Male Part Moochu muttida muttida Aadiyae kathanum Soorakkaathu onnu podungada Male Part Katti vachu aattu koottam Thulli kudhikidhada Male Part …………………………. Male Part Poongaathu utkaandhu oor parthathilla Kuruvinga paadatha naalae illai Kattukku thaal potta adhikaari illa Soru podum mannukku sorvae illa Male Part Thara paarthu thala keezha vizhundhaalum kooda Mazha thannikku eppodhum kaayam illa Kara sera vazhi thedi thavichaalum naanga Sirikaama oru naalum vaazhndhadhilla Male Part Katcheri meda koopaadu poda
Thullaattam thullaattam thaan Male Part Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Thattungada thattungada thattungada Humming : ……………. Male Part Silvandu kaari Idhama en nenja keeri Mela vandhaale oori Vetkatha meeri Thandhaale vaari Male Part Aala vizhudhaattum Usira thaalattum Oru sondham neethaandi Arali poonthottam Adhil un vaasam Podi vachi kirakkudhadi Male Part Thongattaan polae Un tholu mela Ooyama usara aasaiyadi Sillandhi siripa vekattu murappa Naal ellaam naan kaana venumadi En saami needhaandi Un theri naan thanadi Male Part Kottungada kottu kottungada Namma merkaatu sooraaliya Thaalam pottu thattungada Male Part Vettu kathida kathida Pottu thudikudhu Pattuka thaangatti adungada Male Part Moochu muttida muttida Aadiyae kathanum Soorakkaathu onnu podungada Male Part Katti vachu aattu koottam Thulli kudhikidhada
தமிழ்
பாடகர்கள் : அனந்து மற்றும் மனோஜ் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : ஷான் ரோல்டன் பாடல் ஆசிரியர் : மோகன் ராஜன் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : தட்டுங்கடா பாட்டு கட்டுங்கடா நம்ம மலசாமி ஆட்டம் போட சேவக்கோழி வெட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும் சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளி்க் குதிக்கிதடா ஆண் : ...................... ஆண் : பூங்காத்து உட்காந்து ஊர் பாரத்ததில்ல குருவிங்க பாடாத நாளே இல்லை காட்டுக்கு தாள் போட்ட அதிகாரி இல்ல சோறு போடும் மண்ணுக்கு சோர்வே இல்ல ஆண் : தர பார்த்து தல கீழே விழந்தாலும் கூட மழ தண்ணிக்கு எப்போதும் காயம் இல்ல கர சேர வழி தேடி தவிச்சாலும் நாங்க சிரிக்காம ஒரு நாளும் வாழ்ந்ததில்ல ஆண் : கச்சேரி மேட கூப்பாடு போட துள்ளாட்டம் துள்ளாட்டம் தான் ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா தட்டுங்கடா… தட்டுங்கடா… தட்டுங்கடா… ஆண் : ...................... ஆண் : சில்வண்டுக்காரி இதமா என் நெஞ்ச கீறி மேல வந்தாளே ஊறி வெட்கத்த மீறி தந்தாளே வாரி ஆண் : ஆல விழுதாட்டும் உசிர தாலாட்டும் ஒரு செம்பு நீதான்டி அரளி பூந்தோட்டம் அதில் உன் வாசம் பொடி வச்சி கிறக்குதடி ஆண் : சொக்கட்டான் போலே உன்தோள் மேல ஓயமா உரச ஆசையடி சில்லந்தி சிரிப்ப உய்க்காட்டு முறப்ப நாளெல்லாம் நான் காண வேணுமடி என் சாமி நீதானடி உன் தேரி நான்தானடி ஆண் : கொட்டுங்கடா கொட்டு கொட்டுங்கடா நம்ம வேற்க்காட்டு சூறாளியா தாளம் போட்டு தட்டுங்கடா ஆண் : வெட்டு கத்திட கத்திட பொட்டு துடிக்குது பட்டுக்க தங்கட்டி ஆடுங்கடா ஆண் : மூச்சு முட்டிட முட்டிட ஆடியே கத்தணும் சூரக்கூத்து ஒன்னு போடுங்கடா ஆண் : கட்டி வச்ச ஆட்டு கூட்டம் துள்ளி்க் குதிக்கிதடா
Song information
Singers: Ananthu and Manoj Krishna
Music by: Sean Roldan
Lyrics by: Mohan Rajan
Release information: From August 16 1947 (2023) · Singer: Ananthu and Manoj Krishna · Lyricist: Mohan Rajan · Music: Sean Roldan
Explore this song
- Singer: Ananthu and Manoj Krishna
- Film / album: August 16 1947
- Composer: Sean Roldan
- Lyricist: Mohan Rajan