Roman script
Singer : Radha Jayalakshmi Music by : G. Ramanathan Female Part Kottu melam kovililae Vaazhai maram thottathilae Vettrilai paakku kadaithanilae Saapaadum avunga avunga veetinilae Female Part Ammavukkum appavukkum kalyaanam Ammavukkum appavukkum kalyaanam Aathaalukkum thaathavukkum Aathaalukkum thaathavukkum Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam Aanandhamaai ippozhudhu arupadhaang kalyaanam Ammavukkum appavukkum kalyaanam… Female Part Aaa..aa..aa.. Kombhu vaanam mela thaalam Vedikkai kondaattam Kombhu vaanam mela thaalam Vedikkai kondaattam Female Part Dundu dundu dundu du dudu du dudu Kandu dundu dundu du Poikaal kudhirai aattam Poikaal kudhirai aattam Female Part Pippee pippeee pepepepe Pipee pipee pepepepe Idhu vedikkai oru kaal odinja Nondi ponn aattam Idhu vedikkai oru kaal odinja Nondi ponn aattam Female Part Vegu joru thaan kalyanam Vegu joru thaan kalyanam Aana thaliya than kaanoom Aana thaliya than kaanoom… Haa…aa…aa.. Female Part Ammavukkum appavukkum kalyaanam.. Ammavukkum appavukkum kalyaanam..
தமிழ்
பாடகி : ராதா ஜெயலட்சுமி இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பெண் : கொட்டு மேளம் கோவிலிலே வாழைமரம் தோட்டத்திலே வெற்றிலை பாக்கு கடைதனிலே சாப்பாடும் அவுங்க அவுங்க வீட்டினிலே பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும்..... ஆத்தாளுக்கும் தாத்தாவுக்கும் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் ஆனந்தமாய் இப்பொழுது அறுபதாங் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்.. பெண் : ஆஆஆ... கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம் கொம்பு வானம் மேளத்தாளம் வேடிக்கை கொண்டாட்டம் பெண் : டுண்டு டுண்டு டுண்டு டுடுடு டுடுடு கண்டு டுண்டு டுண்டுடூ பொய்க்கால் குதிரை ஆட்டம் பொய்க்கால் குதிரை ஆட்டம் பெண் : பிப்பீ பிப்பீ பீபீபீபீ பிப்பீ பிப்பீ பீபீபீபீ இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம் இது வேடிக்கை ஒரு கால் ஒடிஞ்ச நொண்டி பொண்ணு ஆட்டம் பெண் : வெகு ஜோருதான் கல்யாணம் வெகு ஜோருதான் கல்யாணம் ஆனா தாலியத்தான் காணோம் ஆனா தாலியத்தான் காணோம்.. ஹா ...ஆஆ..ஆ.. பெண் : அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் கல்யாணம்....
Song information
Singer: Radha Jayalakshmi
Music by: G. Ramanathan
Release information: From Pudhu Vazhvu (1957) · Singer: Radha Jayalakshmi · Lyricist: Suratha · Music: G. Ramanathan
Explore this song
- Singer: Radha Jayalakshmi
- Film / album: Pudhu Vazhvu
- Composer: G. Ramanathan