Roman script
Singers : Rahul Nambiar and Anjali Warrier Music Director : Ratheesh Vega Lyricist : B. K. Harinarayanan Female Part Kottu kottu getti melam Namma veetu kalyanam Jodi semma jodi yinna Pesum kalyanam Pathirikai achu aduchu Panthi vaikum kalyanam Poo muduchu thaali katti Serum kalayanam Male Part Paadu aananthathai Adida mathalatha Jora aatam poda thaan Paaru oor sanatha Eluthu moi panatha Jodi sernthu vaala thaan Chorus Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Female Part Kanne un kooda Kaalam ellam naan vaazha Neeyum vanthaye poovaga Male Part En raa thookam Pogum thoorathil inimel Methai mel santhosame En veedu ellam puthusa maarume Anu thinamum alagaagume Naalai vaanathil sooriyan Varum neram ketkum Kaathil nathaswara raagam Chorus Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Female Part Kaiyil maruthaani Vanthu nippa alaga nee Oore vaazhthume onnaga Male Part Vaa thantati neeye pondanti Nizhalaa naa vaazhven unnoda thaan En kannati ini paatha nee kotti Sirikiraye alagaaga thaan Aayiram jenmangal Vaazhnthidum yogangal Vaangiye vaazhuvom Boomi mela naamum Chorus Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Chorus Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam Irumanam ondrai inge Serntha kalyanam Ilamai vanthaal ingu Aagum kalyanam
தமிழ்
பாடகர்கள் : ராகுல் நம்பியார் மற்றும் அஞ்சலி வாரியர் இசையமைப்பாளர் : ரத்தீஸ் வேகா பாடலாசிரியர் : பி. கே. ஹரிநாராயணன் பெண் : கொட்டு கொட்டு கெட்டி மேளம் நம்ம வீட்டு கல்யாணம் ஜோடி செம்ம ஜோடியின்னு பேசும் கல்யாணம் பத்திரிக்கை அச்சு அடிச்சு பந்தி வைக்கும் கல்யாணம் பூ முடிச்சு தாலி கட்டி சேரும் கல்யாணம் ஆண் : பாடு ஆனந்தத்தை அடிடா மத்தளத்தை ஜோரா ஆட்டம் போடத்தான் ஹே...ஏ..... பாரு ஊர் சனத்த எழுது மொய் பணத்த ஜோடி சேர்ந்து வாழத்தான் குழு : இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் ஆண் : ஜிந்தனக்கா ஜிந்தனக்கா ஜிந்தனக்கா ஜிந்தனக்கா பெண் : கண்ணு உன் கூட காலம் எல்லாம் நான் வாழ நீயும் வந்தாயே பூவாக ஆண் : என் ராத்தூக்கம் போகும் தூரத்தில் இனிமேல் மெத்தை மேல் சந்தோசமே என் வீடு எல்லாம் புதுசா மாறுமே அணு தினமும் அழகாகுமே நாளை வானத்தில் சூரியன் வரும் நேரம் கேட்க்கும் காதில் நாதஸ்வர ராகம் குழு : இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் பெண் : கையில் மருதாணி வந்து நிப்பா அழகா நீ ஊரே வாழ்த்துமே ஒன்னாக ஆண் : வா தண்டட்டி நீயே பொண்டாட்டி நிழலா நான் வாழ்வேன் உன்னோடதான் என் கண்ணாட்டி இனி பாத்தா நீ கொட்டி சிரிக்கிறாயே அழகாகத்தான் ஆயிரம் ஜென்மங்கள் வாழ்ந்திடும் யோகங்கள் வாங்கியே வாழுவோம் பூமி மேல நாமும் குழு : இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் குழு : இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம் இருமனம் ஒன்றாய் இங்கே சேர்ந்தா கல்யாணம் இளமை வந்தால் இங்கு ஆகும் கல்யாணம்
Song information
Singers: Rahul Nambiar and Anjali Warrier
Release information: From Virunthu (2024) · Singer: Rahul Nambiar and Anjali Warrier · Lyricist: B. K. Harinarayanan · Music: Ratheesh Vega
Explore this song
- Singer: Rahul Nambiar and Anjali Warrier
- Film / album: Virunthu