Roman script
Singer : Saranya Sreenivas Music Director : Ratheesh Vega Lyricist : Mohan Rajan Humming : …………. Female Part Kana kana vizhiyoram Kadhai tharum manathoram Oar paadhaiyai thedi thedi Kalaigiren megam pol Female Part Saalaiyin elliyaai Maraiyum en valiye Naalai en kaigalil Malarum en vaazhkaiye Female Part Nadapathu nadakattum pogiren Achangal enaku illaiye Female Part Kana kana vizhiyoram Kadhai tharum manathoram Humming : ……………. Female Part Nenjil valigal kodi Irunthum vaazhvai thedi Vidhi adhu kaatuthu paadhai Ini enna aagumo Vaanavil vaazhkaiyil Nirantharam ethamma Aayiram maatrangal Nadanthidum paaramma Female Part Kana kana vizhiyoram Kadhai tharum manathoram Female Part Kannil valiyum neero Idhayam varudi pesum Thunivudan irunthida koorume Elum varai ver vidu Kaal thadam enpathe Paadhaiyai neelume Nam vali enbathu Valimaiyaai maarume Female Part Kana kana vizhiyoram Kadhai tharum manathoram Oar paadhaiyai thedi thedi Kalaigiren megam pol
தமிழ்
பாடகி : சரண்யா ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : ரத்தீஸ் வேகா பாடலாசிரியர் : மோகன் ராஜன் ஹம்மிங் : .................. பெண் : கனா கனா விழியோரம் கதை தரும் மனதோரம் ஓர் பாதையை தேடி தேடி கலைகிறேன் மேகம் போல் பெண் : சாலையின் எல்லையாய் மறையும் என் வழியே நாளை என் கைகளில் மலரும் என் வாழ்க்கையே பெண் : நடப்பது நடக்கட்டும் போகிறேன் அச்சங்கள் எனக்கு இல்லையே பெண் : கனா கனா விழியோரம் கதை தரும் மனதோரம் ஹம்மிங் : ............................ பெண் : நெஞ்சில் வழிகள் கோடி இருந்தும் வாழ்வை தேடி விதி அது காட்டுது பாதையை இனி என்ன ஆகுமோ வானவில் வாழ்க்கையில் நிரந்தரம் ஏதம்மா ஆயிரம் மாற்றங்கள் நடந்திடும் பாரம்மா பெண் : கனா கனா விழியோரம் கதை தரும் மனதோரம் பெண் : கண்ணில் வழியும் நீரோ இதயம் வருடி பேசும் துணிவுடன் இருந்திட கூறுமே எழும் வரை வேர் விடு கால் தடம் என்பதே பாதையாய் நீளுமே நம் வலி என்பதே வலிமையை மாறுமே பெண் : கனா கனா விழியோரம் கதை தரும் மனதோரம் ஓர் பாதையை தேடி தேடி கலைகிறேன் மேகம் போல்
Song information
Singer: Saranya Sreenivas
Release information: From Virunthu (2024) · Singer: Saranya Sreenivas · Lyricist: Mohan Rajan · Music: Ratheesh Vega
Explore this song
- Singer: Saranya Sreenivas
- Film / album: Virunthu