Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Deva Female Part Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Male Part Avvalavu thaana ..ippa paaru Female Part Sari thaan Male Part Mela paadu Female Part Neeyum padhil sollu kettu Male Part Chchch ohoo haa Female Part Mmm paravaayillaiyae Male Part Hae paecha maathadha paatta padi Female Part Maama myangidalamaa Female Part Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Neeyum padhil sollu kettu Maama myangidalaama En maama mayangidalaama Female Part Yen manasu oru raagathula Dhinam paadi paadi mella parakkudhu Maama nee vilagum andha nerathula Unnai thaedi thaedi thaanae kerangudhu Male Part Achuvellam paechula achuvellam Kitta varum nerathula acham varum Female Part Naan odaatha neeru nee Thaanaga serum aaru Maama Male : Hoi Female : Mayangidalaama Ada maama mayangidalaama Male Part Hoi koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Naanum mayanguren kettu Maanae Female : Hmm Male : Manasukkul thaenae En maanae manasukkul thaenae Male Part Naan arugae varum nerathula Manmelae thaane kolam podudhu maanae Female Part Oor urangum saamathula Kann moodi moodi thaalam podudhu maama Male Part Vathaathamma aasai nadhi vathaathamma Female Part Kuthaalama neeyum ennai kuthaalama Male Part Nee aadatha naathu Naan aalolam paadum kaathu Maanae Female : Hmm Male : Mayunguren naanae Female : Huhum Male : En maanae mayanguren naanae Female Part Koovura kuyilu sevala paarthu Padikkudhu paattu Neeyum padhil sollu kettu Female Part Maama myangidalamaa Male : Hmm Female : Mayangidalaama En maama mayangidalaama
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : தேவா பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு ஆண் : அவ்வளவு தானா? இப்ப பாரு பெண் : சரிதான் ஆண் : ப்ச் மேலபாடு பெண் : நீயும் பதில் சொல்லக்கேட்டு ஆண் : ச்ச்ச்ச் ஒஹோ ஹோ பெண் : ம் பரவயில்லையே ஆண் : ஹே பேச்சமாத்தாதே பாட்டப்படி பெண் : மாமா மயங்கிடலாமா பெண் : கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நீயும் பதில் சொல்லக்கேட்டு மாமா மயங்கிடலாமா என் மாமா மயங்கிடலாமா பெண் : ஏன் மனசு ஒரு ராகத்துலே தினம் பாடி பாடி மெல்லப்பறக்குது மா நீ விலகும் அந்த நேரத்துல உன்னைத்தேடித்தேடி தானே கிறங்குது ஆண் : அச்சுவெல்லம் பேச்சுல அச்சுவெல்லம் கிட்டவரும் நேரத்துல அச்சம் வரும் பெண் : நான் ஓடாத நீரு நீ தானாக சேரும் ஆறு மாமா ஆண் : ம்ம்ம் பெண் : மயங்கிடலாமா ஆண் : ம்ஹ்ஹிம் பெண் : அட மாமா மயங்கிடலாமா ஆண் : ஓஓ.. கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நானும் மயங்கினேன் கேட்டு மானே பெண் : ம் ம் ஆண் : மனசுக்குள் தேனே பெண் : ம்ம்ஹிஹ்ம் ஆண் : மானே மனசுக்குள் தேனே ஆண் : நான் அருகே வரும் நேரத்துல மண்மேல தானே கோலம் போடுது மானே பெண் : ஊர் உறங்கும் நடு சாமத்துல கண் மூடி மூடி தாளம் போடுது மாமா ஆண் : வத்தாதம்மா ஆசை நதி வத்தாதம்மா ஆண் : குத்தாலாமா நியும் என்னை குத்தாலாமா ஆண் : நீ ஆடாதா நாத்து நான் ஆலோலம் பாடும் காத்து மானே பெண் : ம்ம் ஆண் : மயங்குறேன் நானே பெண் : ம்ஹா ஆண் : எம்மானே மயங்குறேன் நானே பெண் : ஓய் கூவுற குயிலு சேவலப்பார்த்து படிக்குது பாட்டு நீயும் பதில் சொல்லக்கேட்டு மாமா ஆண் : ம்ஹ்ஹ்ம் பெண் : மாமா மயங்கிடலாமா என் மாமா மயங்கிடலாமா
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Deva
Release information: From Solaiyamma (1992) · Lyricist: Kasthuri Raja
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Solaiyamma
- Composer: Deva