Roman script
Singer : Malaysia Vasudevan Music by : T. Rajendar Lyrics by : T. Rajendar Male Part Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu Koodaiyila karuvaadu koondhalilae pookkaadu Ennaadi poruththam aayaa Em poruththam idhai pola Thaalamillaa pinpaattu aahaa Thaalamillaa pinpaattu thattu ketta enkooththu Male Part Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male Part Alli vattam pulli vattam naanrinja nilaa vattam Paakkurathu paavamillae pudippathu sulamillae Puththi ketta vithiyaalae aahaa Puththi ketta vithiyaalae ponavathaan emmayilu Male Part Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male Part Aayiraththil neeyae onnu Naanarinja nalla ponnu Aayiraththil neeyae onnu Naanarinja nalla ponnu Maayooraththu kaalai onnu Paaduthadi mayangi onnu Odaathadi kaveri aahaa Odaathadi kaveri ummanasil yaarodi Male Part Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Chorus Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Pozhuthoda kozhi koovura velai Rasaththi rasan vaaraandi munnae Male Part Ennuyir rosa engadi porae Mamanai kandu vaaduthu ingu Ammaalae hae nammaalae Ammaalae hae nammaalae
தமிழ்
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் பாடலாசிரியர் : டி. ராஜேந்தர் ஆண் : கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு கூடையில கருவாடு கூந்தலிலே பூக்காடு என்னாடி பொருத்தம் ஆயா எம்பொருத்தம் இதைப் போல தாளமில்லாப் பின்பாட்டு ஆஹா.... தாளமில்லாப் பின்பாட்டு தட்டு கெட்ட எங்கூத்து ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : அள்ளி வட்டம் புள்ளி வட்டம் நானறிஞ்ச நிலா வட்டம் பாக்குறது பாவமில்லே புடிப்பது சுலபமில்லே புத்தி கெட்ட விதியாலே ஆஹா புத்தி கெட்ட விதியாலே போனவதான் எம்மயிலு ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு ஆயிரத்தில் நீயே ஒன்னு நானறிஞ்ச நல்ல பொண்ணு மாயூரத்துக் காளை ஒன்னு பாடுதடி மயங்கி நின்னு ஓடாதடி காவேரி ஆஹா ஓடாதடி காவேரி உம்மனசில் யாரோடி ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே குழு : பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே பொழுதோட கோழி கூவுற வேளை ராசாத்தி ராசன் வாராண்டி முன்னே ஆண் : என்னுயிர் ரோசா எங்கடி போறே மாமனை கண்டு வாடுது இங்கு அம்மாளே ஹே நம்மாளே அம்மாளே ஹே நம்மாளே
Song information
Singer: Malaysia Vasudevan
Music by: T. Rajendar
Lyrics by: T. Rajendar
Release information: From Oru Thalai Ragam (1980) · Singer: Malaysia Vasudevan · Lyricist: T. Rajendar · Music: T. Rajendar
Explore this song
- Singer: Malaysia Vasudevan
- Film / album: Oru Thalai Ragam
- Composer: T. Rajendar
- Lyricist: T. Rajendar