Roman script
Singer : Sadhana Sargam Music by : A.R. Rahman Female Part …………………………………….. Female Part { Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal } (2) Female Part Ada indrae varavendum En deepavali pandigai Female Part Indrae varavendum En deepavali pandigai Female Part Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum Female Part Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Male Part ………………………………. Female Part { Pagalil oru vennila } (2) Vandhaal paavamaa Iravil oru vaanavil Vandhaal kutramaa Female Part { Vidai sol sol sol Manasukul jal jal jal } (2) Female Part Konjam aasai konjam kanavu Ivai illaamal vaazhkaya Female Part Nooru kanavugal kandalae Aaru kanavugal palikadhaa Kanavae kai seru vaa Female Part Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Female Part En perai solliyae Kuyilgal koovatum Enaketra maadhiri Paruvam maaratum Female Part { Barutham tham tham Manasukul dhaam dhoom dheem } (2) Female Part Poongatrae konjam kilithu Engal mugavervai pokidum Female Part Naalai enbadhu kadavuluku Indru enbadhu manidharuku Vaazhvae vaazhbavarku Female Part Konjum mainakalae konjum mainakalae En kural kettu ondru koodungal Female Part Ada indrae varavendum En deepavali pandigai Female Part Indrae varavendum En deepavali pandigai Female Part Naalai verum kanavu Adhai yen nambanum Nam nattadhum roja Indrae pookanum
தமிழ்
பாடகி : சாதனா சா்கம் இசையமைப்பாளா் : எ.ஆா். ரஹ்மான் பெண் : ...................................... பெண் : { கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் } (2) அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும் பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் ஆண் : ................................... பெண் : { பகலில் ஒரு வெண்ணிலா } (2) வந்தால் பாவமா இரவில் ஒரு வானவில் வந்தால் குற்றமா பெண் : { விடை சொல் சொல் சொல் மனசுக்குள் ஜல் ஜல் ஜல் } (2) பெண் : கொஞ்சம் ஆசை கொஞ்சம் கனவு இவை இல்லாமல் வாழ்க்கையா நூறு கனவுகள் கண்டாலே ஆறு கனவுகள் பலிக்காதா கனவே கை சேர வா பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் பெண் : என் பேரைச் சொல்லியே குயில்கள் கூவட்டும் எனக்கேற்ற மாதிாி பருவம் மாறட்டும் பெண் : { பரதம் தம் தம் மனதுக்குள் தாம் தூம் திம் } (2) பெண் : பூங்காற்றே கொஞ்சம் கிழித்து எங்கள் முக வோ்வை போக்கிடும் நாளை என்பது கடவுளுக்கு இன்று என்பது மனிதருக்கு வாழ்வே வாழ்பவா்க்கு பெண் : கொஞ்சும் மைனாக்களே கொஞ்சும் மைனாக்களே என் குரல் கேட்டு ஒன்று கூடுங்கள் அட இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை இன்றே வர வேண்டும் என் தீபாவளி பண்டிகை பெண் : நாளை வெறும் கனவு அதை ஏன் நம்பனும் நம் நட்டதும் ரோஜா இன்றே பூக்கணும்
Song details
Music by: A.R. Rahman
Release information: From Kandukondain Kandukondain (2000) · Lyricist: Vairamuthu
- Singer: Sadhana Sargam
- Film / album: Kandukondain Kandukondain
- Composer: A.R. Rahman