Roman script
Singers : Harish Raghavendra and Vinaya Music by : X. Paulraj Male Part Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male Part Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae Female Part Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male Part Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Male Part Vegudhooram nee sendru Thirumbithaan oru paarvai Nee paarpadhum Sudum imsaithaan Male Part Idhaloram medhuvaaga Eerangal seivaayae Adhai kaanbathum Pudhu imsaithaan Male Part Unnudan pesum Vovvoru nodiyum Varthai illa imsai Sattena yeno Unvasam thondrum Mounam kooda imsai Male Part Unnalae uyir thaangum Imsai ellam sugamae Female Part Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male Part Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male Part Theriyamal unkaigal Enmelae pattaalum Udan vilagumae Athu imsaithaan Male Part Unnudan tholaipesi Naan pesi mudikindra Kadaisi nodi Ithum imsai thaan Male Part Salaiyil ethirae Varubavar ellam Un pol thondrum imsai Un peyar thavira Ethuvumae enakku Ngyabagamilla imsai Male Part Valithaalum thudithaalum Imsai ellam sugamae Female Part Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo Male Part Konjam punnagai konjamaai kobam Kaadhal azhagiya kaadhal Ullae poomazhai velyilae veyil Kaadhal adhisaiya kaadhal Male Part Ithu sollatha sugama Ithai vendadha manamaa Kaadhalil thondridum valigalum Sugam thaanae Female Part Ohoo..ooo..oo..ooo..oo..ooo Ohoo..ooo..oo..ooo..oo..ooo
தமிழ்
பாடகர்கள் : ஹரிஷ் ராகவேந்திரா மற்றும் வினையா இசை அமைப்பாளர் : பால்ராஜ் ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே பெண் : .................................................... ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் ஆண் : வெகுதூரம் நீ சென்று திரும்பித்தான் ஒரு பார்வை நீ பார்ப்பதும் சுடும் இம்சைதான் ஆண் : இதழ் ஓரம் மெதுவாக ஈரங்கள் செய்வாயே அதை காண்பதும் புது இம்சைதான் ஆண் : உன்னுடன் நான் பேசும் ஒவ்வொரு நொடியும் வார்த்தை இல்லா இம்சை சட்டென ஏனோ உன்வசம் தோன்றிடும் மௌனம் கூட இம்சை ஆண் : உன்னாலே உயிர் தாங்கும் இம்சை எல்லாம் சுகமே பெண் : ...................................................... ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : தெரியாமல் உன்கைகள் என்மேலே பட்டாலும் உடன் விலகுமே அது இம்சைதான் ஆண் : உன்னுடன் தொலைபேசி நான் பேசி முடிக்கின்ற கடைசி நொடி அதும் இம்சைதான் ஆண் : சாலையில் எதிரே வருபவர் எல்லாம் உன் போல் தோன்றும் இம்சை உன் பெயர் தவிர எதுவுமே எனக்கு ஞாபகம் இல்லா இம்சை ஆண் : வலித்தாலும் துடித்தாலும் இம்சை எல்லாம் சுகமே பெண் : ............................................... ஆண் : கொஞ்சம் புன்னகை கொஞ்சமாய் கோபம் காதல் அழகிய காதல் உள்ளே பூ மழை வெளியிலே வெயில் காதல் அதிசய காதல் ஆண் : இது சொல்லாத சுகமா இதை வேண்டாத மனமா காதலில் தோன்றிடும் வலிகளும் சுகம் தானே பெண் : ....................................................
Song information
Singers: Harish Raghavendra and Vinaya
Music by: X. Paulraj
Release information: From Ninaithathu Yaaro (2014) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Harish Raghavendra and Vinaya
- Film / album: Ninaithathu Yaaro
- Composer: X. Paulraj