Roman script

Singers : Anupama and Suresh Peters
Music by : A. R. Rahman
Female Part
Konjam nilavu
Konjam neruppu
Ondraai sernthaal enthan dhegam
Konjam nanju
Konjam amutham
Ondraaga serthaal enthan kangal
Konjam mirugam
Konjam kadavul
Ondraai serthaal enthan nenjam
Female Part
Chandralekha… aaaa…
Chandralekha…
Chandralekha… aaaa…
Chandralekha…
Female Part
Konjam nilavu
Konjam neruppu
Ondraaga sernthaal enthan dhegam
Female Part
En kanavil evano oruvan
En iravil oliyaai therivaan
Vaan mazhai pol
Uyiril uyiril vizhuvaan
Dhinam naan virumpum
Vagaiyil vandhu pozhivaan
Thaen idhazhai ival
Thanthu maayaathu
Ini paarkadalil
Alai endrum oyaathu
Female Part
Vanthu naan mannilae
Yen piranthen
Endra kelvi vaaraathu
Ingu nee irunthaal
Oru tholvi neraathu
Chorus
Mangai un kaal pattaal
Mannum oru mannalla
Vellai pon dhegathil
Vervaithuli uppalla
Senthaazham poovukku
Mullondrum kuraiyalla
Female : Aaaa….aaa….aaa……
Chorus : Ullondru vaiththaalum
Unmeethu pizhaiyalla
Female Part
Konjam nilavu
Konjam neruppu
Ondraai sernthaal enthan dhegam
Konjam nanju
Konjam amutham
Ondraaga serthaal enthan kangal
Female Part
Konjam mirugam
Chorus : Konjam mirugam
Female : Konjam kadavul
Chorus : Konjam kadavul
Female : Ondraai serthaal enthan nenjam
Female Part
Chandralekha… aaaa…
Chandralekha…
Chandralekha… aaaa…
Chandralekha…
Female Part
Ahaaa…aaa….aaa…aa…(4)
Chorus
Pennae un kannaalan
Piraiyeri varuvaanae
Vinkonda meenellaam
Vilaiyaada tharuvaanae
Female : Oah…aaaaa….aa….aa…
Female Part
Konjam nilavu
Konjam neruppu
Ondraai sernthaal enthan dhegam
Konjam nanju
Konjam amutham
Ondraaga serthaal enthan kangal
Female Part
Konjam mirugam
Chorus : Konjam mirugam
Female : Konjam kadavul
Chorus : Konjam kadavul
Female : Ondraai serthaal enthan nenjam
Female Part
Chandralekha… aaaa…
Chandralekha…
Chandralekha… aaaa…
Chandralekha…
Female Part
Aaaa…..aaa….aa….aaa..ahh

தமிழ்

பாடகர்கள் : அனுபமா மற்றும் சுரேஷ் பீட்டர்ஸ்
இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான்
பெண் : கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
கொஞ்சம் மிருகம்
கொஞ்சம் கடவுள்
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
பெண் : சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
பெண் : கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாக சேர்த்தால் எந்தன் தேகம்
பெண் : என் கனவில் எவனோ ஒருவன்
என் இரவில் ஒளியாய் தெரிவான்
வான் மழை போல்
உயிரில் உயிரில் விழுவான்
தினம் நான் விரும்பும்
வகையில் வந்து பொழிவான்
தேன் இதழை இவள்
தந்து மாயாது
இனி பார்கடலில்
அலை என்றும் ஓயாது
பெண் : வந்து நான் மண்ணிலே
ஏன் பிறந்தேன்
என்ற கேள்வி வாராது
இங்கு நீ இருந்தால்
ஒரு தோல்வி நேராது
குழு : மங்கை உன் கால் பட்டால்
மண்ணும் ஒரு மண்ணல்ல
வெள்ளை பொன் தேகத்தில்
வேர்வைத் துளி உப்பல்ல
செந்தாழம் பூவுக்கு
முள்ளொன்றும் குறையல்ல
பெண் : ஆஆ...ஆஅ...ஆஅ...
குழு : உள்ளொன்று வைத்தாலும்
உன்மீது பிழையல்ல
பெண் : கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
பெண் : கொஞ்சம் மிருகம்
குழு : கொஞ்சம் மிருகம்
பெண் : கொஞ்சம் கடவுள்
குழு : கொஞ்சம் கடவுள்
பெண் : ஒன்றாய் சேர்த்தால் எந்தன் நெஞ்சம்
பெண் : சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
பெண் : ஆஹா...ஆஅ...ஆஅ...ஆ...(4)
குழு : பெண்ணே உன் கண்ணாளன்
பிறையேறி வருவானே
விண்கொண்ட மீனெல்லாம்
விளையாட தருவானே
பெண் : ஓஅஹ்...ஆஆஅ...ஆ.....ஆ...
பெண் : கொஞ்சம் நிலவு
கொஞ்சம் நெருப்பு
ஒன்றாய் சேர்த்தால் எந்தன் தேகம்
கொஞ்சம் நஞ்சு
கொஞ்சம் அமுதம்
ஒன்றாக சேர்த்தால் எந்தன் கண்கள்
பெண் : கொஞ்சம் மிருகம்
குழு : கொஞ்சம் மிருகம்
பெண் : கொஞ்சம் கடவுள்
குழு : கொஞ்சம் கடவுள்
பெண் : ஒன்றாய் சேர்ந்தால் எந்தன் நெஞ்சம்
பெண் : சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
சந்திரலேகா... ஆஆ...
சந்திரலேகா...
பெண் : ஆஹா...ஆஅ...ஆ...ஆஅ...அஹ்

Song details

Singers: Anupama and Suresh Peters

Music by: A. R. Rahman

Release information: From Thiruda Thiruda (1993) · Lyricist: Vairamuthu