Roman script

Singers : Yuvan Shankar Raja and Tanvi Shah

Music by : Yuvan Shankar Raja

Male Part

Azhage unnai paarthu

Asanthae nanum ponen

Idazhae eera idhazhae

Aiyaiyo nanum saainthen

Male Part

Chee podi un mugam

Kodi nilavena minnum

Appadi minnum

Unnai otti kollavum

Urasi kollavum

Yengum en manam yengum

Nee pogum paadhaiyil

Unnai thodarven

Salai engilum thoosaai

Konjam konjalai ennai kolvaaya..

Male Part

Oh hoo…

Unjalaai nenjoorathilae

Saayangalathilae aadinaai

Manjalaai thoovaanathilae

Nee dhaanae therinthaai

Male Part

Unjalaai nenjoorathilae

Saayangalathilae aadinaai

Manjalaai thoovaanathilae

Nee dhaanae therinthaai

Female Part

Hooo ooo

Enakkena thaniyaai nadai paadhai

Athil ennai en nizhalaai

Pin thodarnthaai

Oor uravindri thavithidum ulagathilae

Enakaaga yengum puthu uruvam

Neeyaa…

Male Part

Adi enai enakkena aachu

Thazhakeezhai naatkalum pochu

Kadaisi perunthukaaga nirukkum

Payani naan thaano

Inam puriya inbam thunbam

Rendum ondraai endhen nenjil

Yeno thaano endrae aanenadi..ee…ee..

Male Part

Oru muthathaalae

Ennai thithithaalae

Imai oorathaalae

Veesi veesi pogiraai

Ellam maari pochu

Ada yedho pudhusaa achu

Idhai veliya solla theriyathamma

Konjam konjamaa

Male Part

Nee nee yaaradi ullae kallaiyum

Veliyae poovaiyum veesinaai

Pongadi kondaatathilae

Rendaaai nirkkirenae

Male Part

Nee nee yaaradi ullae kallaiyum

Veliyae poovaiyum veesinaai

Pongadi kondaatathilae

Rendaaai nirkkirenae

Male Part

……………………………..

தமிழ்

பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் தன்வி ஷா

இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா

ஆண் : அழகே உன்னை பார்த்தே

அசைந்தே நானும் போனேன்

இதழே ஈர இதழே

ஐயையோ நானும் சாய்ந்தேனே

ஆண் : சீ போடி உன் முகம் கோடி

நிலவென மின்னும் அப்படி மின்னும்

உன்னை ஊட்டி கொள்ளவும்

உரசி கொள்ளவும்

ஏங்கும் என் மனம் ஏங்கும்

நீ போகும் பாதையில் உன்னை தொடர்வேன்

சாலை எங்கிலும் தூசாய் கொஞ்சம்

கொஞ்சலாய் என்னை கொல்வாயா

ஆண் : ஓஹோ ஊஞ்சலாய்

நெஞ்சோரத்திலே

சாயங்காலத்திலே ஆடினாய்

மஞ்சளாய் தூவானத்திலே

நீதானே தெரிந்தாய்

ஆண் : ஓஹோ ஊஞ்சலாய்

நெஞ்சோரத்திலே

சாயங்காலத்திலே ஆடினாய்

மஞ்சளாய் தூவானத்திலே

நீதானே தெரிந்தாய்

பெண் : ஓ.....எனக்கென தனியாய்

நடை பாதை அதில் என்னை

என் நிழலாய் பின்தொடர்ந்தாய்

ஓர் உறவின்றி தவித்திடும் உலகத்திலே

எனக்காக ஏங்கும் புது உறவும் நீயா......

ஆண் : அடி என எனக்கென்ன ஆச்சு

தலைகீழாய் நாட்களும் போச்சு

கடைசி பேருந்துக்காக

நிற்கும் பயணி நான்தானோ

இனம் புரியா இன்பம் துன்பம்

ரெண்டும் ஒன்றாய்

எந்தன் நெஞ்சில் ஏனோ தானோ

என்றே ஆனேன்னடி

ஆண் : ஒரு முத்தத்தாலே எனை தித்திதாலே

இமை ஓரதாலே வீசி வீசி போகிறாய்

எல்லாம் மாறி போச்சு

அட ஏதோ புதுசா ஆச்சு

இதை வெளியே சொல்ல தெரியாதம்மா

கொஞ்சம் கொஞ்சமாய்

ஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்

வெளியே பூவையும் வீசினாய்

போங்கடி கொண்டாட்டத்திலே

ரெண்டாய் நிற்கிறேனே

ஆண் : நீ நீ யாரடி உள்ளே கல்லையும்

வெளியே பூவையும் வீசினாய்

போங்கடி கொண்டாட்டத்திலே

ரெண்டாய் நிற்கிறேனே

ஆண் : ................

Song information

Singers: Yuvan Shankar Raja and Tanvi Shah

Music by: Yuvan Shankar Raja

Release information: From Yatchan (2015) · Lyricist: Pa.Vijay

Explore this song