Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : T.Pugazhenthi Male Part Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female Part Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Male Part Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female Part Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Male Part {Kannirandum nilam paarkka Kai irandil valai kulunga Kaalirandum mella mella Nadapathengae} (2) Female Part {Selluvadhai pol irukkum Sellaamal nindrirukkum Polladha naanathai Naan maraippathengae} (2) Male Part Thottadhum kai pattadhum Mottu malaraagi ponadhoo Male Part Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female Part Kenja vaa unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa Female Part Anai kadanthu ponadhenna Aasai vellamae Male : Innum kadai virithu paarpadhenna Anbu ullamae Female Part Vaai thirandhu solvadheppo Aasai enbathai Male : Iru vizhi marandhu povadhundo Jaadai seivadhai Female Part Ennavo adhai unnidam Solla theriyaamal ponadhae Male Part Aaahaa….. Konja vaa konjam naeram Kannathodu kannam vaithu Konja vaa Female Part Hmm mmm unnai kenja vaa Podhum podhum podhum endru Kenja vaa
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : டி. புகழேந்தி ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா ஆண் : {கண்ணிரெண்டும் நிலம் பார்க்க கையிரெண்டில் வளை குலுங்க காலிரெண்டும் மெல்ல மெல்ல நடப்பதெங்கே} (2) பெண் : {செல்லுவதைப் போலிருக்கும் செல்லாமல் நின்றிருக்கும் பொல்லாத நாணத்தை நான் மறைப்பதெங்கே} (2) ஆண் : தொட்டதும் கைப் பட்டதும் மொட்டு மலராகி போனதோ.... ஆண் : கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : கெஞ்ச வா உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா பெண் : அணை கடந்து போனதென்ன ஆசை வெள்ளமே.... ஆண் : இன்னும் கடை விரித்து பார்ப்பதென்ன அன்பு உள்ளமே பெண் : வாய் திறந்து சொல்வதெப்போ ஆசை என்பதை ஆண் : இரு விழி மறந்து போவதுண்டோ ஜாடை செய்வதை பெண் : என்னவோ அதை உன்னிடம் சொல்ல தெரியாமல் போனதே.... ஆண் : ஆஹா...... கொஞ்ச வா கொஞ்சம் நேரம் கன்னத்தோடு கன்னம் வைத்து கொஞ்ச வா பெண் : ஹ்ம்ம் ம்ம்ம் உன்னை கெஞ்ச வா போதும் போதும் போதுமென்று கெஞ்ச வா
Song details
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: T.Pugazhenthi
Release information: From Selviyin Selvan (1968) · Lyricist: Vaali
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Selviyin Selvan
- Composer: T.Pugazhenthi