Roman script
Singers : Madhu Balakrishnan and Asha Bhosle Music by : Vidyasagar Female Part { Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha } (2) Male Part Konjum neram konjum neram ellai meera koodaadha …aa Intha neram inba neram innum konjam neelaadha …aa Female Part Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha Female Part Kannil oar azhagu kaiyil noorazhagu unnaal boomi azhagae..ae Male Part Unnil naan azhagu ennil nee azhagu nammaal yaavum azhagae.ae Female Part Hoo kannadhaasan paadal vari polae Konda kaadhal vaazhum nilaiyaaga Male Part Kamban paadipona tamil polae intha naazhum vegam nalamaaga Female Part Mazhai neeyaaga veyil nanaaga velaamai nee aaaaaa Male Part Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha Female Part Lala lala lala lala laaaa Lala lala lala lala laaaa Lala lala lala lala laaaa Male Part Kokki podum vizhi kothi pogum idhazh nitham kolam idumaa aa Female Part Makkal yavaraiyum anbil aalukindra unnai polae varumaaa Male Part Veli vesam poda theriyaamal enathaasai kooda thadumaarum Female Part Mmhmm palakodi perin abimaanam unakaga yengum ethirkaalam Male Part Nee ennadu naan unnodu mei thaanae idhu … aaaaaaaa Female Part Konja neram konja neram konji pesa koodaadha Antha neram anthi neram anbu thooral podaadha Male Part Konjum neram konjum neram ellai meera koodaadha Female Part Intha neram inba neram innum konjam neelaadhaa aaaa
தமிழ்
பாடகி : ஆஷா போஸ்லே பாடகா் : மது பாலகிருஷ்ணன் இசையமைப்பாளா் : வித்யாசாகர் பெண் : { கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா } (2) ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா பெண் : கண்ணில் ஓரழகு கையில் நூறழகு உன்னால் பூமி அழகே ஆண் : உன்னில் நானழகு என்னில் நீயழகு நம்மால் யாவும் அழகே பெண் : ஹோ கண்ணதாசன் பாடல்வரி போல கொண்ட காதல் வாழும் நிலையாக ஆண் : கம்பன் பாடிப் போன தமிழ்ப் போல இந்த நாளும் வேகம் நலமாக பெண் : மழை நீயாக வெயில் நானாக வெள்ளாமை நீ ஆஆ ஆண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா பெண் : லாலா லாலா லாலா லாலா லா லாலா லாலா லாலா லாலா லா ஆண் : கொக்கிப் போடும் விழி கொத்திப் போகும் இதழ் நித்தம் கோலம் இடுமா பெண் : மக்கள் யாவரையும் அன்பில் ஆளுகின்ற உன்னைப் போல வருமா ஆண் : வெளி வேஷம் போட தெரியாமல் எனதாசை கூட தடுமாறும் பெண் : ஹம் பல கோடி பேரின் அபிமானம் உனக்காக ஏங்கும் எதிர்காலம் ஆண் : நீ என் நாடு நான் உன்னோடு மெய் தானே இது ஆஆஆ பெண் : கொஞ்ச நேரம் கொஞ்ச நேரம் கொஞ்சிப் பேசக் கூடாதா அந்த நேரம் அந்தி நேரம் அன்புத் தூறல் போடாதா ஆண் : கொஞ்சும் நேரம் கொஞ்சும் நேரம் எல்லை மீறக் கூடாதா பெண் : இந்த நேரம் இன்ப நேரம் இன்னும் கொஞ்சம் நீளாதா ஆஆ
Song details
Singers: Madhu Balakrishnan and Asha Bhosle
Music by: Vidyasagar
Release information: From Chandramukhi (2005) · Lyricist: Yuga Bharathi
- Singer: Madhu Balakrishnan and Asha Bhosle
- Film / album: Chandramukhi
- Composer: Vidyasagar