Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Mhum hum… Mhum hum… mhum hum… Female Part Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum Unai ketten thara vendum Edhir paarthaen vara vendum Female Part Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum Female Part Neelam pootha vizhi sivappaaga Nagai kolam podum idhazh veluppaaga Neelam pootha vizhi sivappaaga Nagai kolam podum idhazh veluppaaga Female Part Oonjal pola manam midhappaaga Mella aadi paarkka ennum enakkaaga Female Part Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum Female Part Bodhai meeri varum pozhudhodu Kadal pola oori varum ninaivodu Bodhai meeri varum pozhudhodu Kadal pola oori varum ninaivodu Female Part Nooru kodi vagai kalaiyodu Inbam neeyum naanum kolla vazhi thaedu Female Part Kondu vaa innum konjam Suvai kuraivindri niraiyattum nenjam Kandu vaa malar manjam Idhil kannuranga vennilavu konjum
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ம்ஹும் ஹும்..... ம்ஹும் ஹும்.....ம்ஹும் ஹும்..... பெண் : கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும் உன்னை கேட்டேன் தர வேண்டும் எதிர் பார்த்தேன் வர வேண்டும் பெண் : கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும் பெண் : நீலம் பூத்த விழி சிவப்பாக நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக நீலம் பூத்த விழி சிவப்பாக நகை கோலம் போடும் இதழ் வெளுப்பாக பெண் : ஊஞ்சல் போல மனம் மிதப்பாக மெல்ல ஆடிப் பார்க்க எண்ணும் எனக்காக பெண் : கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும் பெண் : போதை மீறி வரும் பொழுதோடு கடல் போல ஊறி வரும் நினைவோடு போதை மீறி வரும் பொழுதோடு கடல் போல ஊறி வரும் நினைவோடு பெண் : நூறு கோடி வகை கலையோடு இங்கு நீயும் நானும் கொள்ள வழித்தேடு பெண் : கொண்டுவா இன்னும் கொஞ்சம் சுவை குறைவின்றி நிறையட்டும் நெஞ்சம் கண்டு வா மலர் மஞ்சம் இதில் கண்ணுறங்க வெண்ணிலவு கொஞ்சும்
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Neerum Neruppum (1971) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Neerum Neruppum
- Composer: M. S. Vishwanathan