Roman script
Singer : Sriram Parthasarathy Music by : Yuvan Shankar Raja Male Part Hmm mmm mmm Hoo mmm mmm…ho mmmm Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae Male Part Un kaalgalin keezhae Nadhi nadakkum Un dhaagathai kandu Vidhi sirikkum Male Part Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male Part Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae Male Part Un kaalgalin keezhae Nadhi nadakkum Un dhaagathai kandu Vidhi sirikkum Male Part Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male Part Thuli ellaam kadal aavathu illai Thuli indri kadal yethum illai Vervai ellaam vetri pera villai Vervai indri vetri yethum illai Male Part Nila melae kallai veesipaar Vinmeen rendu vanthu veezhalaam Un kadavul kann thirakka Ulaippae ottrai vazhi Thannai vendron Mannai vendreduppaan Male Part Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male Part Ye ye hindi tamil Yedhu sonna pothum Ellaa kaathum ketpathum illai Kaasu mattum munumunuthaalo Kaadhu kelaa manitharkal illai Male Part Katchi illai nammai aalvathu Kaasu panam thaanae aaduthu Un kaadhal vetri kolla Gandhi nottu venum Kaasu pottaal logam suthumadaa Male Part Munneri vaa En thozha mulleri vaa Vendraada vaa Un vaazhvil nindraada vaa Male Part Kondaattamae nam vaazhvae Kondaattamae Thunbangalum nam vaazhvin Munnetramae
தமிழ்
பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா ஆண் : ஹ்மம்ம்ஹா.....ஹ்மம்ம்ஹா..... கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே.... துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே.... ஆண் : உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே.... துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே.... ஆண் : உன் கால்களின் கீழே நதி நடக்கும் உன் தாகத்தை கண்டு விதி சிரிக்கும் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : துளி எல்லாம் கடல் ஆவது இல்லை துளி இன்றி கடல் ஏதும் இல்லை ஆண் : வேர்வை எல்லாம் வெற்றி பெற வில்லை வேர்வை இன்றி வெற்றி ஏதும் இல்லை ஆண் : நிலா மேலே கல்லை வீசிப்பார் விண்மீன் ரெண்டு வந்து வீழலாம் ஆண் : உன் கடவுள் கண் திறக்க உழைப்பே ஒற்றை வழி தன்னை வென்றோன் மண்ணை வென்றெடுப்பான் ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா....... ஆண் : ஏயெஹ் ஹிந்தி தமிழ் எது சொன்ன போதும் எல்லா காதும் கேட்பதும் இல்லை ஆண் : காசு மட்டும் முணு முணுத்தாலோ காது கேளா மனிதர்கள் இல்லை ஆண் : கட்சி இல்லை நம்மை ஆள்வது காசு பணம் தானே ஆடுது ஆண் : உன் காதல் வெற்றி கொள்ள காந்தி நோட்டு வேணும் காசு போட்டால் லோகம் சுத்துமடா... ஆண் : முன்னேறி வா என் தோழா முள் ஏறி வா வென்றாட வா உன் வாழ்வில் நின்றாட வா ஆண் : கொண்டாட்டமே நம் வாழ்வே கொண்டாட்டமே.... துன்பங்களும் நம் வாழ்வின் முன்னேற்றமே....
Song information
Singer: Sriram Parthasarathy
Music by: Yuvan Shankar Raja
Release information: From Idam Porul Yaeval (2014) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: Sriram Parthasarathy
- Film / album: Idam Porul Yaeval
- Composer: Yuvan Shankar Raja