Roman script
Singers : Yuvan Shankar Raja and Anthony Daasan Music by : Yuvan Shankar Raja Lyrics by : Snehan Male Part Humming …… Male Part Kombu vacha koduva kaalai Thotu puta thookum aala Unmai ennai evan da thoduvan Thotta avana thookuvom da Male Part Vaiyathukul vantha naama Vaalugira kaalam varaiyil Kai korthe parapom vada Ethaiyum rasipom da Male Part Parivattam katuna retta kuthirai pola Ettu thisaiyum povom da Namokoru sattatha naame thane Sattunu poduvom da Male Part Vaanavil la pola maraiyama Vaanatha pola karaiyama Suthugira boomi pantha Suthi paaka passport kepom da Male Part Humming …. Male Part Vaalvil othigai kidaiyathu Kaalam namakena nikkathu Pattiyal pota aasaigalai Pathukka koodathu Male Part Natpukulla thape nadanthalum Thappuku natpe marunthagum Ethaiyum ne kadanthu pogalana Unna atha kadanthe pogum da Male Part Katuna retta kuthirai pola Ettu thisaiyum povom da Namokoru sattatha naame thane Sattunu poduvom da Male Part Vaanavil la pola maraiyama Vaanatha pola karaiyama Suthugira boomi pantha Suthi paaka passport kepom da
தமிழ்
பாடகர்கள் : யுவன் ஷங்கர் ராஜா மற்றும் அந்தோணி தாசன் இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா பாடல் ஆசிரியர் : ஸ்நேஹன் முனங்கல் : ஹே...ஹே...ஹே.... ஆண் : கொம்பு வச்ச கொடுவக் காளை தொட்டுப்புட்ட தூக்கும் ஆள உன்ன என்ன எவன்டா தொடுவான் தொட்டா அவன தூக்குவோன்டா ஆண் : வையத்துக்குள் வந்த நாம வாழுகிற காலம் வரையில் கைக் கோர்த்தே பறப்போம் வாடா எதையும் ரசிப்போம் டா ஆண் : பரிவட்டம் கட்டுன ரெட்டக் குதிரை போல எட்டு தெசையும் போவோம் டா நமக்கொரு சட்டத்த நாமே தானே சட்டுன்னு போடுவோம் டா ஆண் : வானவில்ல போல மறையாம வானத்தப் போல கரையாம சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க பாஸ்போர்ட் கேட்போம் டா முனங்கல் : .............. ஆண் : வாழ்வில் ஒத்திகை கெடையாது காலம் நமக்கென நிக்காது பட்டியல் போட்ட ஆசைகள பதுக்ககூடாது ஆண் : நட்புக்குள்ள தப்பே நடந்தாலும் தப்புக்கு நட்பே மருந்தாகும் எதையும் நீ கடந்தே போகலன்னா உன்ன அது கடந்தே போகும் டா ஆண் : கட்டுன ரெட்டக் குதிரை போல எட்டுத் திசையும் போவோம் டா நமக்கொரு சட்டத்த நாமே தானே சட்டுன்னு போடுவோம் டா ஆண் : வானவில்ல போல மறையாம வானத்தப் போல கரையாம சுத்துகிற பூமிப் பந்த சுத்திப் பாக்க பாஸ்போர்ட் கேட்போம் டா
Song information
Singers: Yuvan Shankar Raja and Anthony Daasan
Music by: Yuvan Shankar Raja
Lyrics by: Snehan
Release information: From Garudan (2024) · Singer: Yuvan Shankar Raja and Anthony Daasan · Lyricist: Snehan · Music: Yuvan Shankar Raja
Explore this song
- Singer: Yuvan Shankar Raja and Anthony Daasan
- Film / album: Garudan
- Composer: Yuvan Shankar Raja
- Lyricist: Snehan