Roman script

Singer : Kalyani and Karthik
Music by : Vidyasagar
Female Part
Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa hoi…..
Male Part
Kolakaari….
Unna paatthu usur pochu
Ninnu pochu en moochu
Adi kolaikaari…..
Female Part
Un madiyil seeraattu
Yen manasa thaalaattu
Andha alai mel paai pottu
Yen azhagai neeraattu
Female Part
Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa hoi…..
Female Part
Paalum sorum ungaama
Pacha thanni sellaama
Iththu iththu ponaenae
Echil muttham illaama
Female Part
Nenjaangani thaangaama
Rendu kannum thoongaama
Kattil sugam kaangaama
Kaaman seiyum naattaamai
Male Part
Panjillaama thee illaama paththa vacha kalli
Butthikkulla kaththi veesi povadhenna thalli
Pacha vaazha thoppukkulla pandhi vaikka vaadi pulla
Paal pazhangal koodaikkulla paththiyamum thevai illa
Kolaikaari…ae…..
Female Part
Aaa…..aa…..aa….
Aah…..aah….aaa…..
Male Part
Naanjil naattu kadalellaam
Unna kandu valai veesum
Sangu muththu yellaamae thanga kaala vilai paesum
Orakkarai yellaamae ottikkollum meen vaasam
Unna mattum thottaalae
Maasam ellaam poovaasam
Female Part
Paadhi kolai senju puttu
Thappi sellum moodaa
Muththamittu mothaththaiyum
Konnu puttu poda
Aasa vacha pombalaikku
Anju naalaa thookkamilla
Meesa vacha aambalaikku
Meththa vaanga nenappillai
Male Part
Kolakaari….
Unna paatthu usur pochu
Ninnu pochu en moochu
Adi kolaikaari…..
Female Part
Kolaikaaraa…..
Analaachu en moochu
Buththi maari poyaachu
Ada kolaikaaraa…aa….
Male Part
Un madiyil seeraattu….
Yen manasa thaalaattu…
Andha alai mel paai pottu…
Female : En azhagae neeraattu….

தமிழ்

பாடகர்கள் : கல்யாணி மற்றும் கார்த்திக்
இசையமைப்பாளர் : வித்யாசாகர்
பெண் : கொலைகாரா......
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா......ஆ ஹோய்.....
ஆண் : கொலைகாரி.....
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி.....
பெண் : உன் மடியில் சீராட்டு......
என் மனச தாலாட்டு.....
அந்த அலைமேல் பாய் போட்டு......
என் அழகே நீராட்டு.....
பெண் : கொலைகாரா......
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா......ஆ ஹோய்.....
பெண் : பாலும் சோறும் உங்காம
பச்சை தண்ணி செல்லாம
இத்து இத்து போனேனே.....
எச்சில் முத்தம் இல்லாம.....
பெண் : நெஞ்சாங்கனி தாங்காம
ரெண்டு கண்ணும் தூங்காம
கட்டில் சுகம் காங்காம
காமன் செய்யும் நாட்டாமை.....
ஆண் : பஞ்சில்லாம தீயில்லாம பத்தவச்ச கள்ளி
புத்திக்குள்ள கத்திவீசி போவதென்ன தள்ளி
பச்ச வாழ தோப்புக்குள்ள பந்தி வெக்க வாடிப்புள்ள
பால் பழங்கள் கூடைக்குள்ள பத்தியமும் தேவையில்ல.....
கொலைகாரி.....ஏ......
பெண் : ஆஅ......ஆ.....ஆ....
ஆஹ்....ஆஹ்......ஆஅ........
ஆண் : நாஞ்சில் நாட்டுக் கடலெல்லாம்
உன்ன கண்டு வலைவீசும்
சங்கு முத்து எல்லாமே தங்க கால விலைபேசும்
ஓர கரை எல்லாமே ஒட்டிக்கொள்ளும் மீன்வாசம்
உன்ன மட்டும் தொட்டாலே
மாசம் எல்லாம் பூவாசம்
பெண் : பாதி கொலை செஞ்சுப்புட்டு
தப்பி செல்லும் மூடா
முத்தம் இட்டு மொத்தத்தையும்
கொன்னுப்புட்டு போடா
ஆசை வச்ச பொம்பளைக்கு
அஞ்சு நாளா தூக்கமில்லை
மீசை வச்ச ஆம்பளைக்கு
மெத்தை வாங்க நெனப்பில்லை......
ஆண் : கொலைகாரி
உன்ன பாத்து உசுர் போச்சு
நின்னு போச்சு என் மூச்சு
அடி கொலைகாரி.....
பெண் : கொலைகாரா......
அனலாச்சு என் மூச்சு
புத்தி மாறி போயாச்சு
அட கொலைகாரா......ஆ....
ஆண் : உன் மடியில் சீராட்டு.....
என் மனச தாலாட்டு.....
அந்த அலைமேல் பாய் போட்டு..
பெண் : என் அழகே நீராட்டு......

Song details

Music by: Vidyasagar

Release information: From Thambi Vettothi Sundaram (2011) · Lyricist: Vairamuthu