Roman script
Singer : Ajay Krishna Music by : Baiju Jacob Lyrics by : JVR Male Part Hoo ooo Male Part Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male Part Ho oo Male Part A… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male Part Ae… suthum boomi Pola naanga Oora suthi thirivome Appan kaaran setha kasula Kathula methappome Male Part Ae… vattam pottu Vazhura vazhkka Engalukku aagadhu Thittam pottu thiriyama Enga pozhuthae vidiyathu Male Part Ae… vazhum kaalam poora Naanga vaana vediya vedippome Vaada kathula vayasu thimirula Mutti moothi pappome Male and Chorus : {A… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela} (2) Hoo oo ho ooo Hoo ooo hoo ooo oooo oo Male Part Ae… thaaru rottula Beeru bottle ah Odachi pottu than povome Pubg aattatha Thadukkum koottathukku Kolaru kuduppome Male Part Ae oorukkulla engalukku Nalla peru illa Irundhalume engaloda gethu Koranjathu illa Male Part Ae… tik tokum poyee Ipa insta form aache Ottu motha makkalukkum Cellphone veedache Chorus Heyyyy Male : Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Male Part Ae… kokkum parakkuthu Kuyilum parakkuthu Nenjang koottu mela Nandum ooruthu Nariyum ooruthu Enga thala mela Hoo oo ho ooo Hoo ooo hoo ooo oooo oo
தமிழ்
ஆண் : ஹோ ஓ ஓ ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… சுத்தும் பூமி போல நாங்க ஊர சுத்தி திரிவோமே அப்பன் காரன் சேத்த காசுல காத்துல மெத்தப்போமே ஆண் : ஏ… வட்டம் போட்டு வாழுற வாழ்க்க எங்களுக்கு ஆகாது திட்டம் போட்டு திரியாம எங்க பொழுதே விடியாது ஆண் : ஏ வாழும் காலம் பூரா நாங்க வான வெடிய வெடிப்போமே வாடா காத்துல வயசு திமிருல முட்டி மோதி பாப்போமே ஆண் மற்றும் குழு : {ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல} (2) ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : ஏ… தாரு ரோட்டுல பீரு பாட்டுல ஒடச்சி போட்டு தான் போவோமே பப்ஜி ஆட்டத்த தடுக்கும் கூட்டத்துக்கு கோளாறு குடுப்போமே ஆண் : ஊருக்குள்ள எங்களுக்கு நல்ல பேரு இல்ல இருந்தாலுமே எங்களோட கெத்து கொறஞ்சத்து இல்ல ஆண் : ஏ… டிக் டாக்கும் போயீ இப்போ இன்ஸ்டா ஃபார்ம் ஆச்சே ஒட்டு மொத்த மக்களுக்கும் செல்போன் வீடாச்சே குழு : ஹே ... ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது எங்க தல மேல ஆண் : ஏ… கொக்கும் பறக்குது குயிலும் பறக்குது நெஞ்சாங் கூட்டு மேல நண்டும் ஊறுது நரியும் ஊறுது ஹோ ஓ ஓ ஹோ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ எங்க தல மேல
Song details
Music by: Baiju Jacob
Lyrics by: JVR
Release information: From Saandrithazh (2023) · Singer: Ajay Krishna · Lyricist: JVR · Music: Baiju Jacob
- Singer: Ajay Krishna
- Film / album: Saandrithazh
- Composer: Baiju Jacob
- Lyricist: JVR
Song video
பாடகர் : அஜய் கிருஷ்ணா இசை அமைப்பாளர் : பைஜூ ஜேக்கப் பாடல் ஆசிரியர் : ஜே வி ஆர்