Roman script
Singers : L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam Music by : T. R. Pappa Lyrics by : Thanjai Ramaiya Dass Chorus Haa..aaaa..aaa..aa.. Male Part Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Female Part Sakkalathi pechai kettu thullathinga Indha sakkalathi pechai kettu thulladhinga Indha sakkarai kasakudhunnu solladhinga Indha sakkarai kasukudhunnu solladhinga Female Part Andha vakkanai kaariyai Kandu sokkathinga Ava pakkathila kooda neenga nikkathinga Female Part Andha vakkanai kaariyai Kandu sokkathinga Ava pakkathila kooda neenga nikkathinga Male Part Adi kannama ponnamma ennama pannuven Kambathila rendu yaanai kattadhinga Oru kambathila rendu yaanai kattadhinga Ennai sandhiyila kondu vandhu vittalunga Ennai sandhiyila kondu vandhu vittalunga Male Part
Hmm adhu vakkarikkum Idhu kokkarikkum vakkarikkum Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Female Part Kaadhalichu thaali potta kanna kanna Ennai kaadhalichu thaali potta kanna kanna Ippo kavanikathiruppadhu enna enna Ippo kavanikathiruppadhu enna enna Female Part En kattazhagil aasai vecha kanna kanna Adhu kandavudan veruppadhu enna enna En kattazhagil aasai vecha kanna kanna Adhu kandavudan veruppadhu enna enna Male Part Adi kannama ponnamma ennama pannuven Kambathila rendu yaanai kattadhinga Oru kambathila rendu yaanai kattadhinga Ennai sandhiyilae kondu vandhu vittalunga Ennai sandhiyilae kondu vandhu vittalunga Male Part Kokkarikkum adhu vakkarikkum Idhu kokkarikkum vakkarikkum Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga Kokkarichu koodu paayum killadinga Ingae vakkarikkum velai edhuvum selladhunga
தமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி, எஸ். சி. கிருஷ்ணன் மற்றும் டி. வி. ரத்னம் இசை அமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடல் ஆசிரியர் : தஞ்சை ராமைய்யா தாஸ் ஆண் : கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க இந்த சக்களத்தி பேச்சைக் கேட்டு துள்ளாதீங்க சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க இந்த சக்கரை கசக்குதுன்னு சொல்லாதீங்க பெண் : அந்த வக்கணைக் காரியைக் கண்டு சொக்காதீங்க அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க..... பெண் : அந்த வக்கணைக் காரியைக் கண்டு சொக்காதீங்க அவ பக்கத்தில் கூட நீங்க நிக்காதீங்க..... ஆண் : கண்ணம்மா பொன்னம்மா என்னம்மா பண்ணுவேன் கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க.... என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க.... ஆண் : ஹ்ம் அது வக்கரிக்கும் இது கொக்கரிக்கும் அது வக்கரிக்கும் கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க பெண் : காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா என்னை காதலிச்சு தாலிப் போட்ட கண்ணா கண்ணா இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா இப்போ கவனிக்காதிருப்பது என்னா என்னா பெண் : என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா என் கட்டழகில் ஆசை வச்ச கண்ணா கண்ணா அதக் கண்டவுடன் வெறுப்பது என்னா என்னா ஆண் : கண்ணம்மா பொன்னம்மா என்னம்மா பண்ணுவேன் கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க ஒரு கம்பத்தில் ரெண்டு யானை கட்டாதீங்க என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க.... என்னை சந்தியிலே கொண்டு வந்து விட்டாளுங்க.... ஆண் : கொக்கரிக்கும் அது வக்கரிக்கும் இது கொக்கரிக்கும் வக்கரிக்கும் கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க... கொக்கரிச்சு கூடு பாயும் கில்லாடிங்க இங்கே வக்கரிக்கும் வேலை எதுவும் செல்லாதுங்க...
Song information
Singers: L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam
Music by: T. R. Pappa
Lyrics by: Thanjai Ramaiya Dass
Release information: From Vijayapuri Veeran (1960) · Singer: L. R. Eswari, S. C. Krishnan and T. V. Rathinam · Lyricist: Thanjai N. Ramaiah Dass · Music: T. R. Pappa
Explore this song
- Singer: L. R. Eswari
- Singer: S. C. Krishnan and T. V. Rathinam
- Film / album: Vijayapuri Veeran
- Composer: T. R. Pappa
- Lyricist: Thanjai Ramaiya Dass