Roman script
Singers : Manicka Vinayagam, Vidhu Prabhakar and Paravai Muniyamma Music by : Vidyasagar Chorus Ajja ajja ajja mundi ajja Oh balli oh shera Oh jeethae oh banghe Oh geeth kushi se ghaiye Hojal milkae paguda Paiyae jaa jaa.. Sadda sher jeethae aaaa… Chorus Thigu thaa thaa thaa Thigu thaa thaa thaa Thum thi nakka thim Thum thi nakka thim Thum thi nakka thim Thaa Thum thi nakka thim Thum thi nakka thim Thum thi nakka thim Thaa thaa thaa Ohooo… Male Part Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool Male Part Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool Male Part {Eh poda enna pottiyinna Solli adipen dhool Thozha ennu yaarum vandha Thola koduppen dhool} (2) Male Part Eh adra sakka adra sakka Vaa da naina Chorus : Dhool dhool dhool Male : Dhooool Male Part Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool Male Part Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool Male Part {Tharanaa naanae tharanaa naanae Tharanaa naanae tharanaa naanae dhool} (2) Male Part Sundakka vendakka Ponnunga naduvae Surakka udachi Jaichakka dhool Male Part Kundakka mandakka Pechukku yethirae Kandippa kottaiya Pudichakka dhool Male Part Kattabomman peran da Thottadhellam dhool Kaatu theakku dhegam da Eh kaatu theakku dhegam da Get up ellam dhool Ettu thikkum en paatu Mettu kekkum dhool Male Part Eh adra sakka adra sakka Vaa da naina Chorus : Dhool dhool dhool Male : Dhooool Male Part Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool Male Part Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool Whistling : ………………………….. Female Part Gile gile gile gile gile gile…… Gile gile gile gile gile Vaa da nee vaada Nee melae yeri vaada Eh indha eh indha Eh indha indha indha Eh kuthu eh kuthu Eh kuthu gumma kuthae Male Part Maanukku kombu da Yaanaiki Thandham da Makka en peruma Anbu da dhool Male Part Singam naa seerum da Siruthaina paayum da Ennoda balamellam Veeram da dhool Male Part Thooral potta thoniyilae Kodai irundha dhool Dhaagam vandha keniyilae Eh dhaagam vandha keniyilae Thanni irundha dhool Kaalam unnai enyilae Ethi vekkum dhool Male Part Eh adra sakka adra sakka Vaa da naina Chorus : Dhool ah dhool ah dhool Male : Ah dhooool Chorus Koduva meesa Aruvaa paarva Aaru mugam thaan Kaiya vechaan dhool Male Part Kadava pallu Thanga pallu Adutha pallu Singa pallu dhool Male Part Eh poda enna pottiyinna Solli adipen Chorus : Dhool Thozha ennu yaarum vandha Thola koduppen Chorus : Dhool Male Part Eh adra sakka adra sakka Vaa da naina Chorus : Dhool ah dhool ah dhool Male : Ah dhooool
தமிழ்
பாடகி : பறவை முனியம்மா பாடகர்கள் : மாணிக்க விநாயகம், விது பிரபாகர் இசையமைப்பாளர் : வித்யாசாகர் குழு : ............................ குழு : ............................ ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள் ஆண் : கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள் ஆண் : { ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன் தூள் தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன் தூள் } (2) ஆண் : ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா குழு : தூள் தூள் தூள் ஆண் : தூள் ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள் ஆண் : கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள் ஆண் : ....................... ஆண் : சுண்டைக்கா வெண்டைக்கா பொண்ணுங்க நடுவே சுரக்கா உடைச்சி ஜெயிச்சாக்கா தூள் ஆண் : குண்டக்கா மண்டக்கா பேச்சுக்கு எதிரே கண்டிப்பா கோட்டைய புடிச்சாக்கா தூள் ஆண் : கட்டபொம்மன் பேரன்டா தொட்டதெல்லாம் தூள் காட்டு தேக்கு தேகம்டா ஏ காட்டு தேக்கு தேகம்டா கெட் அப் எல்லாம் தூள் எட்டு திக்கும் என் பாட்டு மெட்டு கேக்கும் தூள் ஆண் : ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா குழு : தூள் தூள் தூள் ஆண் : தூள் ஆண் : கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள் ஆண் : கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள் விஷ்லிங் : ....................... பெண் : ....................... ஆண் : மானுக்கு கொம்புடா யானைக்கு தந்தம்டா மக்கா என் பெரும அன்புடா தூள் ஆண் : சிங்கம்னா சீறும் டா சிறுத்தையின்னா பாயும்டா என்னோட பலமெல்லாம் வீரம்டா தூள் ஆண் : தூறல் போட்ட தோணியிலே கொடை இருந்தா தூள் தாகம் வந்தா கேணியிலே என் தாகம் வந்தா கேணியிலே தண்ணி இருந்தா தூள் காலம் உன்னை ஏணியிலே ஏத்தி வைக்கும் தூள் ஆண் : ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா குழு : தூள் ஆ தூள் ஆ தூள் ஆண் : ஆ தூள் குழு : கொடுவா மீசை அறுவா பார்வை ஆறு முகம் தான் கைய வச்சான் தூள் ஆண் : கடவா பல்லு தங்க பல்லு அடுத்த பல்லு சிங்க பல்லு தூள் ஆண் : ஏ போடா என்ன போட்டியின்னா சொல்லி அடிப்பேன் குழு : தூள் தோழா என்னு யாரும் வந்தா தோள கொடுப்பேன் குழு : தூள் ஆண் : ஏ அட்ரா சக்க அட்ரா சக்க வா டா நைனா குழு : தூள் ஆ தூள் ஆ தூள் ஆண் : ஆ தூள்
Song details
Singers: Manicka Vinayagam, Vidhu Prabhakar and
Music by: Vidyasagar
Release information: From Dhool (2003) · Lyricist: Pa.Vijay
- Singer: Manicka Vinayagam
- Singer: Vidhu Prabhakar and
- Film / album: Dhool
- Composer: Vidyasagar