Roman script
Singer : Mano Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Male Part Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male Part Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa Male Part Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male Part Koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male Part Dhesam kaakka vandha sattam thittam Kaasa vitterinjaa etta nikkum Veli pottu vecha seemaangalum Vedham oadhugira saathaangal thaan Male Part Engeyum eppodhum Chorus : Lanjam iruku Male : Oi vaangaadha kaigalum thaan Chorus : Konjam iruku Male Part Ellarumae kallaattamaa Ninnaakkaa ennaagum nam naadu Vakkaalathu vaangidavae Vandhaaru annachi adhapaadu Adikkaama sila maadu adhuvaa medhuvaa padiyaathu Chorus Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male Part
Haan koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male Part Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male Part Thoguthi makkaluku thunbamunnaa Varanum satta sabai member annaa Panatha surutturatha ennamunnaa haa Paadam sollidanum meendum ninnaa Male Part M L A nammaala vandha padhavi Hoi endraalum yaaruku enna udhavi Ellaathukum nottu vaikkathaan Ezhaikkum paazhaikkum aagaadhu Male Part Vekkaa vittaal makkalukkellaam Undaana thunbangal theeraadhu Idhai kekka thuninjaakkaa Idhu pola thavaru nadakkaadhu Chorus Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Male Part Hahaa koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa..haa Male Part Ooril oozhalgala seivorukkum Onna pathaaga solvorukum Chorus Koduthaalum koduthaandaa Nalla edam paathu koduthaanda Hahaa koduppaanda innum koduppaanda Evaraanaalum koduppaandaa.. Male : Haa haa haa
தமிழ்
பாடகர் : மனோ இசை அமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஹா ... ஆண் : தேசம் காக்க வந்த சட்டம் திட்டம் காச விட்டெறிஞ்சா எட்ட நிக்கும் வேலி போட்டு வெச்ச சீமான்களும் வேதம் ஓதுகிற சாத்தான்கள் தான் ஆண் : எங்கேயும் எப்போதும் குழு : லஞ்சம் இருக்கு ஆண் : ஓய் வாங்காத கைகளும்தான் குழு : கொஞ்சம் இருக்கு ஆண் : எல்லாருமே கல்லாட்டமா நின்னாக்கா என்னாகும் நம் நாடு வக்காலத்து வாங்கிடவே வந்தாரு அண்ணாச்சி அதப் பாடு அடிக்காம சில மாடு அதுவா மெதுவா படியாது குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : ஹான் கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : தொகுதி மக்களுக்கு துன்பமுன்னா வரணும் சட்ட சபை மெம்பர் அண்ணா பணத்தச் சுருட்டுறதே எண்ணமுன்னா ஹா பாடம் சொல்லிடணும் மீண்டும் நின்னா ஆண் : எம் எல் ஏ நம்மால வந்த பதவி ஹோய் என்றாலும் யாருக்கு என்ன உதவி எல்லாத்துக்கும் நோட்டு வைக்கத்தான் ஏழைக்கும் பாழைக்கும் ஆகாது ஆண் : வெக்கா விட்டால் மக்களுக்கெல்லாம் உண்டான துன்பங்கள் தீராது இதைக் கேக்க துணிஞ்சாக்கா இது போல் தவறு நடக்காது.... குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஆண் : ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஊரில் ஊழல்கள் செய்வோருக்கும் ஒண்ண பத்தாகச் சொல்வோருக்கும் குழு : கொடுத்தாலும் கொடுத்தான் டா நல்ல எடம் பாத்து கொடுத்தான் டா ஹாஹா கொடுப்பான் டா இன்னும் கொடுப்பான் டா எவரானாலும் கொடுப்பான் டா ஆண் : ஹா ஹா ஹா ....
Song information
Singer: Mano
Music by: Ilayaraja
Lyrics by: Gangai Amaran
Release information: From Ezhai Jaathi (1993) · Singer: Mano · Lyricist: Gangai Amaran · Music: Ilayaraja
Explore this song
- Singer: Mano
- Film / album: Ezhai Jaathi
- Composer: Ilayaraja
- Lyricist: Gangai Amaran