Roman script
Singers : Mano, K. S. Chithra and Deepan Chakravarty Music by : Ilayaraja Female Part Koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko Female Part Koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko Male Part Vaa rojaa vaa Vandhaalae thappaedhu Female Part Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Chorus Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Male Part Koduppadha koduthittu Eduppadha eduthukko Female : Nerukkatha padichukko Nenachadha mudichukko Female Part Paarthadhum yerudhu Kaadhal bodha Ada serndhadhum maarudhu Pogum paadha Vaalibam podudhu aadum maeda Ippo vaadudhu vaattudhu poovin vaada Chorus Nainaavukku china pakkam aiyae Mainaavukku innaa vekkam Male Part Kaiyaala thaan Male : Allaama Male : Goiyaava thaan Male : Killaama Male : Venaamunnu Male : Thallaama Male : Neeyaa vandhu Chorus : Alli yedu Female Part Dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Chorus : Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Female Part Ae koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko Male Part Vaa rojaa vaa Vandhaalae thappaedhu Female Part Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Chorus Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Female Part Kelvi thaan kettadhu Neeyaa naanaa Nee kerangida thaan Oorudhu paalaa thaenaa Kaamanum venumaa Baanam poda Ini kaalam thaan venumaa Raagam paada Chorus Kottaambatti bus standula Ammaalukku aappa kada Female Part Vandhaa thaaren soodaaga Eppo angae vareenga Ellaatthaiyum thareenga Aiyaa vandhaa sandhosham thaan Chorus Dhubaai dhubaai paiyaa Salaam salaam saiyaa Female Part Dhubaai dhubaai paiyaa Salaam salaam saiyaa Female Part Ae koduppadha koduthittu Eduppadha eduthukko Nerukkatha padichukko Nenachadha mudichukko Male Part Vaa rojaa vaa Vandhaalae thappaedhu Female Part Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Chorus Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa Male Part Ae koduppadha koduthittu Eduppadha eduthukko haan Female : Nerukkatha padichukko Nenachadha mudichukko Female & Chorus : {Ae dhubaai dhubaai paiyaa Ae salaam salaam saiyaa} (4)
தமிழ்
பாடகர்கள் : மனோ, சித்ரா மற்றும் தீபன் சக்கரவர்த்தி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ பெண் : கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ ஆண் : வா ரோஜா வா.... வந்தாலே தப்பேது பெண் : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா குழு : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா ஆண் : கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ பெண் : நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ பெண் : பார்த்ததும் ஏறுது காதல் போத அட சேர்ந்ததும் மாறுது போகும் பாத வாலிபம் போடுது ஆடும் மேட இப்போ வாடுது வாட்டுது பூவின் வாட குழு : நைனாவுக்கு சைனா பக்கம் ஆண் : அய்யா குழு : மைனாவுக்கு இன்னா வெக்கம் ஆண் : கையாலதான்..... ஆண் : அள்ளாம ஆண் : கொய்யாவத் தான்.... ஆண் : கிள்ளாம ஆண் : வேணாமுன்னு.... ஆண் : தள்ளாம ஆண் : நீயா வந்து....... குழு : அள்ளி எடு.... பெண் : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா குழு : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா பெண் : ஏ கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ ஆண் : வா ரோஜா வா.... வந்தாலே தப்பேது பெண் : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா குழு : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா பெண் : கேள்விதான் கேட்டது நீயா நானா நீ கெறங்கிடத்தான் ஊறுது பாலா தேனா காமனும் வேணுமா பாணம் போட இனி காலம் தான் வேணுமா ராகம் பாட குழு : கொட்டாம்பட்டி பஸ் ஸ்டான்டுல அம்மாளுக்கு ஆப்பக் கட பெண் : வந்தா தாரேன் சூடாக எப்போ அங்க வரீங்க எல்லாத்தையும் தரீங்க அய்யா வந்தா சந்தோஷம் தான் குழு : துபாய் துபாய் பையா சலாம் சலாம் சையா பெண் : ஆ துபாய் துபாய் பையா சலாம் சலாம் சையா பெண் : ஏ கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ ஆண் : வா ரோஜா வா.... வந்தாலே தப்பேது பெண் : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா குழு : ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா ஆண் : கொடுப்பத கொடுத்திட்டு எடுப்பத எடுத்துக்கோ ஆண் : ஹே பெண் : நெருக்கத்த படிச்சுக்கோ நெனச்சத முடிச்சுக்கோ பெண் மற்றும் குழு : {ஏ துபாய் துபாய் பையா ஏ சலாம் சலாம் சையா} (4)
Song details
Singers: Mano, K. S. Chithra and Deepan Chakravarty
Music by: Ilayaraja
Release information: From Enga Ooru Mappillai (1989) · Lyricist: Gangai Amaran
- Singer: Mano
- Singer: K. S. Chithra and Deepan Chakravarty
- Film / album: Enga Ooru Mappillai
- Composer: Ilayaraja