Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa Kalyaana ponnaththaan konjaatha paavanthaan Theerattum veganthaan saerattum Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa Kalyaana ponnaththaan konjaatha paavanthaan Theerattum veganthaan saerattum Female Part Manjal paaththa menithaan Maman paakka venunthaan Thottu paaru rasavae Pattu poovin vaasam veesum Female Part Etti pona mamavae Kattil kooda keli pesum Ninnu ninnu paakkalaama Neenda neram thaakkalaamaa Vetkam vittu ketkkum pothu Vetti pozhuthu pokkalaama Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa Kalyaana ponnaththaan konjaatha paavanthaan Theerattum veganthaan saerattum Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa Female Part Ravikkai kooda eeramaa Raavil irukku paaramaa Aiyyaa saami thaangaathu Unnaalthaanae noyum theerum Female Part Vittaan kaaman poopaanam Unnaalthaanae kaayam aarum Ennai neeyum tholil thaangu Enna thevai kettu vaangu Aaga moththam kaigal naalu Alla venum kadhal thenu Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa Kalyaana ponnaththaan konjaatha paavanthaan Theerattum veganthaan saerattum Female Part Kodai nilaa kaayuthu paalaattamaa Kulir vaadaiyum meyuthu melottamaa
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான் தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான் தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : மஞ்சள் பாத்த மேனிதான் மாமன் பாக்க வேணுந்தான் தொட்டுப் பாரு ராசாவே பட்டு பூவின் வாசம் வீசும் பெண் : எட்டிப் போன மாமாவே கட்டில் கூட கேலிப் பேசும் நின்னு நின்னு பாக்கலாமா நீண்ட நேரம் தாக்கலாமா வெட்கம் விட்டு கேட்கும் போது வெட்டிப் பொழுது போக்கலாமா பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான் தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா பெண் : ரவிக்கை கூட ஈரமா ராவில் இருக்கு பாரமா அய்யா சாமி தாங்காது உன்னால்தானே நோயும் தீரும் பெண் : விட்டான் காமன் பூபாணம் உன்னால்தானே காயம் ஆறும் என்னை நீயும் தோளில் தாங்கு என்ன தேவை கேட்டு வாங்கு ஆக மொத்தம் கைகள் நாலு அள்ள வேணும் காதல் தேனு பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா கல்யாணப் பொண்ணத்தான் கொஞ்சாத பாவந்தான் தீரட்டும் வேகந்தான் சேரட்டும் பெண் : கோடை நிலா காயுது பாலாட்டமா குளிர் வாடையும் மேயுது மேலோட்டமா...
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Nalla Pambu (1987) · Singer: K. S. Chitra · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Nalla Pambu
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali