Roman script

Singers : Rajagopal, Sujatha Mohan,

P. G. Srikanth and Napoleon

Music by : Adithyan

Male Part

Kizhakku sivakkayilae

Male : Kizhakku sivakkayilae

Male : Keera arukkayilae

Male : Naan keera arukkayilae

Male : Andha karumbu kadikkayilae

Male : Andha karumbu kadikkayilae

Naan pazhasai nenaikkayilae

Pal aruvaa pattiduchae

Male : Sabaash konare

Male Part

Kizhakku sivakkayilae

Keera arukkayilae

Andha karumbu kadikkayilae

Naan pazhasai nenaikkayilae

Pal aruvaa pattiduchae

Female Part

Meesai vettaruvaa

En aasai suttirumaa…

Un vesham kalainchiruma?

Naan nesam ninaikkayilae

Nenjurugi poyiruchae

Nenjurugi poyiruchae

Male Part

Manasu aaralayae

En kobam theeralaiyae

Naam vaazhvum maaralaiyae

Un mugathai paarkkaiyilae

En thunbam parandhiruchae

Female Part

Raasaa maaridanum

En paasam purinchikkanum

Puthu paadhai paarthukkanum

Nalla thisaiyil nadakkaiyilae

Edhir kaalam porandhidumae

Edhir kaalam porandhidumae

Male Part

Vaazhkkai naadagamaa

En porappu poi kanakkaa…

Dhinam dhorum verum kanavaa…

En vidhiya ezhudhaiyilae

Andha saamiyum urangiyadhae

Female Part

Aiyaa kalangaadhae

Sooriyan udaiyaadhae

Oor vancham nilaikkaadhae

Nee ula naal mattum dhaan

Indha usirum pogaadhae

Indha usirum pogaadhae

தமிழ்

பாடகர்கள் : ராஜகோபால், சுஜாதா,

பி. ஜி. ஸ்ரீகாந்த் மற்றும்

நெப்போலியன்

இசையமைப்பாளர் : ஆதித்யன்

ஆண் : கிழக்கு சிவக்கயிலே

ஆண் : கிழக்கு சிவக்கயிலே

ஆண் : கீரை அறுக்கையிலே

ஆண் : நான் கீரை அறுக்கையிலே

ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே

ஆண் : அந்த கரும்பு கடிக்கயிலே

நான் பழசை நெனைக்கயிலே

பல் அருவா பட்டிருச்சே

ஆண் : சபாஷ் கோனாரே

ஆண் : கிழக்கு சிவக்கயிலே

கீரை அறுக்கையிலே

அந்த கரும்பு கடிக்கயிலே

நான் பழச நெனைக்கயிலே

பல் அருவா பட்டிருக்கே

பெண் : மீசை வெட்டருவா

என் ஆசை சுட்டிருமா

உன் வேஷம் கலைஞ்சிருமா

நான் நேசம் நினைக்கயிலே

நெஞ்சுருகி போயிருச்சே

நெஞ்சுருகி போயிருச்சே

ஆண் : மனசு ஆரலையே

என் கோபம் தீரலையே

நம் வாழ்வும் மாறலையே

உன் முகத்தை பார்க்கையிலே

என் துன்பம் பறந்திருச்சே

பெண் : ராசா மாறிடணும்

என் பாசம் புரிஞ்சிக்கணும்

புது பாதை பார்த்துக்கணும்

நல்ல திசையில் நடக்கையிலே

எதிர் காலம் பொறந்திடுமே

ஆண் : வாழ்க்கை நாடகமா

என் பொறப்பு பொய் கணக்கா

தினந் தோரும் வெறும் கனவா

ஏன் விதியை எழுதையிலே

அந்த சாமியும் உறங்கியதையே

பெண் : ஐயா களங்காததே

சூரியன் உடையாததே

ஊர் வஞ்சம் நிலைக்காதே

நீ உள நாள் மட்டும் தான்

இந்த உசிரும் போகாதே

இந்த உசிரும் போகாதே

Song information

Singers: Rajagopal, Sujatha Mohan,

Music by: Adithyan

Release information: From Seevalaperi Pandi (1994) · Lyricist: Vairamuthu

Explore this song