Roman script
Singers : Ganga Sitharasu, Febi Mani, Kanchana and Theni Kunjarammaal Music by : A. R. Rahman Female Part Machcha kanni mayilukunju Oththakanni sokka vaayi Pechi maayi raaki vaarigala Adiyaathi Chorus Kizhakkae nandavanam Kili araiyum aala maram Aalamara oonjal katti Aada porom vaariyaadi Chorus {Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi} (2) Female : Vaariyaadi Chorus Vadakkae sokku kulam Thaamara poo vasa vasannu Thaamara poo parikka Thaavani poo Chorus Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Chorus Ammi aracha cha cha cha Cha cha cha ammi aracha Arabattu pogaathae Molagaa podichen chin chin chin Chin chin chin molagaa podichen Idi pattu pogaathae Chorus Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Chorus Eee kaakka kurivikkum Edam kodukkum aagaasam Enakkum unakkum Illainna solli pudum Mmm…mm…mmm…mmmm.. Mmm…mmm….mmm…mmm… Chorus Vannak kizi alakkuthu Varik kuruvi koopiduthu Chorus Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Ku ku ku Vanna kizi alaikuthu Vari kuruvi koopiduthu Sinnanjiru sittae Sivvunnu odi vaadi Chorus Variyaadi vaariyaadi Vaariyaadi vaariyaadi Variyaadi vaariyaadi Vayasuppulla vaariyaadi Mmm…mm…mmm…mmmm.. Mmm…mmm….mmm…mmm…
தமிழ்
பாடகர்கள் : கங்கா சித்தரசு, பெபி மணி, காஞ்சனா மற்றும் தேனி குஞ்சரம்மாள் இசையமைப்பாளர் : ஏ. ஆர். ரஹ்மான் பெண் : மச்ச கன்னி மயிலுக்குஞ்சு ஒத்தக்கண்ணி சொக்க வாயி பேச்சி மாயி ராக்கி வாரீகளா அடியாத்தி குழு : கிழக்கே நந்தவனம் கிளி அடையும் ஆல மரம் ஆலமர ஊஞ்சல் கட்டி ஆட போறோம் வாரியாடி குழு : {வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி} (2) பெண் : வாரியாடி குழு : வடக்கே சொக்கு குளம் தாமர பூ வச வசன்னு தாமர பூ பரிக்க தாவணி பூ குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி குழு : அம்மி அரச்ச ச ச ச ச ச ச ச அம்மி அரச்ச அரபட்டு போகாதே மொளகா பொடிச்சேன் சின் சின் சின் சின் சின் சின் மொளகா பொடிச்சேன் இடி பட்டு போகாதே குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி குழு : ஈ காக்கா குருவிக்கும் இடம் கொடுக்கும் ஆகாசம் எனக்கும் ஒனக்கும் இல்லைன்னா சொல்லி புடும் ம்ம்ம்…ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்..ம்ம்ம்... குழு : வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது குழு : வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது கூ கூ கூ வண்ணக் கிளி அழைக்குது வரிக் குருவி கூப்பிடுது சின்னஞ்சிறு சிட்டே சிவ்வுன்னு ஓடி வாடி குழு : வரியாடி வாரியாடி வாரியாடி வாரியாடி வரியாடி வாரியாடி வயசுப்புள்ள வாரியாடி ம்ம்ம்…ம்ம்...ம்ம்ம்...ம்ம்ம்ம்... ம்ம்ம்...ம்ம்ம்....ம்ம்ம்..ம்ம்ம்...
Song details
Singers: Ganga Sitharasu, Febi Mani,
Music by: A. R. Rahman
Release information: From Taj Mahal (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Ganga Sitharasu
- Singer: Febi Mani
- Film / album: Taj Mahal
- Composer: A. R. Rahman