Roman script
Singer : Mano Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Male Part Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Male Part Kadhal nenja kekkuraen Kalanthu pesa paakkuraen Kattil kaayum nilavaa kodhikkiraen Male Part Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Male Part Kadhal nenja kekkuraen Kalanthu pesa paakkuraen Kattil kaayum nilavaa kodhikkiraen Male Part Aasa anala moottuthu Valaiyalin osa uyirai vaattuthu Aasa anala moottuthu Valaiyalin osa uyirai vaattuthu Male Part Naan velaiyoda thoongi vaaramaacchhuthe En vizhiyai neengi thookam dhoora poochchuthe Male Part Vatta nilavu ennai suttu erikka En vanji nilavu etta irukka Eppozhuthu velliradham Ennudaiya palli varum Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan Male Part Kizhakka pogum rayilae rayilae
En mayila paaththiyaa Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Male Part Kadhal nenja kekkuraen Kalanthu pesa paakkuraen Kattil kaayum nilavaa kodhikkiraen Male Part Malai karrukkal neranthaan Dhinasari manasil oruththi paaranthaan Malai karrukkal neranthaan Dhinasari manasil oruththi Male Part Naan thoodhu poga ingae yaarai theduven Naan megam pola vaanil neerai theduven Male Part Muththuchcharamthaan antha mullai vananthaan En pakkam varumaa vanthu muththam tharumaa Metteduththu kattukiraen Karpanaiyai kottugiraen Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan Adhukkaagaththaan en paattu adhukkaagaththaan Male Part Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Male Part Kadhal nenja kekkuraen Kalanthu pesa paakkuraen Kattil kaayum nilavaa kodhikkiraen Male Part Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa Kizhakka pogum rayilae rayilae En mayila paaththiyaa
தமிழ்
பாடகர் : மனோ இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன் ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன் ஆண் : ஆச அனல மூட்டுது வளையலின் ஒச உயிரை வாட்டுது ஆச அனல மூட்டுது வளையலின் ஒச உயிரை வாட்டுது ஆண் : நான் வேளையோட தூங்கி வாரமாச்சுதே என் விழியை நீங்கி தூக்கம் தூரப் போச்சுதே ஆண் : வட்ட நிலவு என்னை சுட்டு எரிக்க என் வஞ்சி நிலவு நீ எட்ட இருக்க எப்பொழுது வெள்ளிரதம் என்னுடைய பள்ளி வரும் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன் ஆண் : மாலை கருக்கல் நேரந்தான் தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான் மாலை கருக்கல் நேரந்தான் தினசரி மனசில் ஒருத்தி பாரந்தான் ஆண் : நான் தூது போக இங்கே யாரைத் தேடுவேன் நான் மேகம் போல வானில் நீரைத் தேடுவேன் ஆண் : முத்துச்சரம்தான் அந்த முல்லை வனந்தான் என் பக்கம் வருமா வந்து முத்தம் தருமா மெட்டெடுத்து கட்டுகிறேன் கற்பனையை கொட்டுகிறேன் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் அதுக்காகத்தான் என் பாட்டு அதுக்காகத்தான் ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா ஆண் : காதல் நெஞ்ச கேக்குறேன் கலந்து பேசப் பாக்குறேன் காட்டில் காயும் நிலவா கொதிக்கிறேன் ஆண் : கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா கிழக்கப் போகும் ரயிலே ரயிலே என் மயிலப் பாத்தியா
Song information
Singer: Mano
Music by: Shankar Ganesh
Lyrics by: Vaali
Release information: From Mananthal Mahadevan (1989) · Singer: Mano · Lyricist: Vaali · Music: Shankar Ganesh
Explore this song
- Singer: Mano
- Film / album: Mananthal Mahadevan
- Composer: Shankar Ganesh
- Lyricist: Vaali