Roman script
Singer : Anthony Dasan Music by : Sean Roldan Chorus Thaane than nan nae thaanae thanae Thannannae thannannae thaaa naanae… Thannannae thannannae thaaanaa nanae… Thannannae thaanaanae ….. Male Part Killaadi oruththan Allaadi alanjaanae Iva pinnadi oruththan Thinndaadi thirinjaanae Male Part Pandhaadi oruththan Kondaadi sirikka Munnaadi ninnaanae Thallaadi irukka Ennaagum mudivu Thannaanae naanaanae Male Part Ellaamae aalura boomiyil Nee nallaathaan oruvazhi kaami Sollaama kedaikkanum Killaama kodukkanum Ellaamae neethaanae… Male Part Munnora nenachikka poraan Ivan munnera thunichittaan vaaraan Mannoda vilundhu ponnoda elundhu Vinnaala varuvaanae.. Chorus Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Male Part Pollaadha ulagam Nillaadhu kalagam thaan Kallaama edhuvum Sellaadhu osaramthaan Vandhaalum sarithaan Ponaalum sarithaan Ennaagum paarpomae… Male Part Kaikaalum Molachadhum podhum Ivan kannathaan Maraikkudhu paavam Piththaaga pidikka Pinjaaga thudikka Muththaama ponaanae Male Part Onnonnaa erudhu baaram Ivan ottkaara edhunga neram Ullaasa unara Oorelaam ariya Komaali aanaanae Chorus Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Ding di ding di ding Ding di ding di ding Thannanae thaanaanae… Chorus Thannanae thaanaanae… Thannanae thaanaanae… Hey… Thannanae thaanaanae… Thannanae thaanaanae… Thana thana..thana thana Thana thana..thana thana Thana thana..thana thana…
தமிழ்
பாடகா் : அந்தோணி தாசன் இசையமைப்பாளா் : சீன் ரோல்டன் குழு : ...................................... ஆண் : கில்லாடி ஒருத்தன் அல்லாடி அலஞ்சானே இவ பின்னாடி ஒருத்தன் திண்டாடி திரிஞ்சானே ஆண் : பந்தாடி ஒருத்தன் கொண்டாடி சிரிக்க முன்னாடி நின்னானே தள்ளாடி இருக்க என்னாகும் முடிவு தன்னானே னானானே ஆண் : எல்லாமே ஆளுற பூமியில் நீ நல்லாத்தான் ஒரு வழி காமி சொல்லாம கிடைக்கன்னும் கிள்ளாம கொடுக்கனும் எல்லாமே நீதானே ஆண் : முன்னோர நினைச்சிக்க போறான் இவன் முன்னேற துணிஞ்சிட்டான் வாறான் மண்ணோட விழுந்து பொன்னோட எழுந்து விண்ணாள வருவானே குழு : டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே ஆண் : பொல்லாத உலகம் நில்லாது கலகம் தான் கல்லாம எதுவும் செல்லாது ஒசரம்தான் வந்தாலும் சரிதான் போனாலும் சரிதான் என்னாகும் பார்ப்போமே ஆண் : கைகாலும் மொளச்சதும் போதும் இவன் கண்ணதாசன் மறைக்குது பாவம் பித்தாக பிடிக்க பிஞ்சாக துடிக்க மொத்தமா போனானே ஆண் : ஒன்னொன்னா ஏறுது பாரம் இவன் உக்கார ஏதுங்க நேரம் உல்லாசம் உணர ஊரெல்லாம் அறியா கோமாளி ஆனானே குழு : டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே டிங் டி டிங் டி டிங் டிங் டி டிங் டி டிங் தன்னானே தானானே குழு : ......................................
Song information
Singer: Anthony Dasan
Music by: Sean Roldan
Release information: From Mundasupatti (2014) · Lyricist: Muthamil
Explore this song
- Singer: Anthony Dasan
- Film / album: Mundasupatti
- Composer: Sean Roldan