Roman script
Singers : Febi Mani and Mano Music by : A. R. Rahman Whistling : ……………………….. Male Part Oh oh oh oh Kicku eruthae Oh oh oh oh Vetkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae Male Part Verum kambangali Thinnavanum mannukkulla Ada thangabaspam Thinnavanum mannukkulla Intha vaazhkai vaazhathaan Naam pirakkaiyil kaiyil enna Kondu vanthom kondu sella… Male Part Oh oh oh oh Kicku eruthae Oh oh oh oh Vetkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae Male Part Verum kambangali Thinnavanum mannukkulla Ada thangabaspam Thinnavanum mannukkulla Intha vaazhkai vaazhathaan Naam pirakkaiyil kaiyil enna Kondu vanthom kondu sella… Male Part Thangathai pootti vaithaai Vairathai pootti vaiththaai Uyirai pootta yedhu poottu Male Part Kulanthai gyaani Intha iruvar thavira Ingu sugamaai Iruppavar yaar kaattu Male Part {Jeevan irukkumattum Vaazhkai namakku mattum Idhu thaan gnana siththar paattu} (2) Male Part Intha boomi samam namakku Nam theruvukkul Madha sandai jaadhi sandai Vambethukku… Male Part Oh oh oh oh Kicku eruthae Oh oh oh oh Vetkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae Chorus Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaarae Sajunaarae sajunaa…rae Sajunaarae sajunaarae… Male Part Thaayai thernthedukkum Thanthaiyai thernthedukkum Urimai unnidathil illai Chorus : Illai Male Part Mugathai thernthedukkum Nirathai thernthedukkum Urimai unnidaththil illai Chorus : Illai Male Part Pirappai thernthedukkum Irappai thernthedukkum Urimai unnidathil illai illai Male Part Enni paarkkum velaiyilae Un vaazhkai mattum Undhan kaiyil undu Adhai vendru edu… Chorus Oh ohoh oh…. Male : Kikku yeruthae Female : Oh oh oh …. Male : Vekkam ponathae Ullukkullae gyaanam ooruthae Unmai ellaam solla thonuthae Chorus Verum kampangali Thinnavanum mannukkulla Ada thangapaspam Thinnavanum mannukkulla Male Part Intha vaazhkai vaazhathaan Naam pirakkaiyil kaiyil enna Kondu vanthom kondu sella… Kaiyil enna kondu vanthom kondu sella… Male Part Kaiyil enna kondu vanthom Kondu sella…….. Kondu sella…….. Oh ohhhhhhhhh……….
தமிழ்
பாடகர்கள் : மனோ மற்றும் பெபி மணி இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரஹமான் ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே ஆண் : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல.... ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே ஆண் : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல... ஆண் : தங்கத்தை பூட்டி வைத்தாய் வைரத்தை பூட்டி வைத்தாய் உயிரை பூட்ட ஏது பூட்டு ஆண் : குழந்தை ஞானி இந்த இருவர் தவிர இங்கே சுகமாய் இருப்பவர் யார் காட்டு ஆண் : {ஜீவன் இருக்கும் மட்டும் வாழ்க்கை நமது மட்டும் இது தான் ஞான சித்தர் பாட்டு} (2) ஆண் : இந்த பூமி சமம் நமக்கு நம் தெருவுக்குள் மத சண்டை ஜாதி சண்டை வம்பெதுக்கு ஆண் : ஓ ஓ ஓ ஓ கிக்கு ஏறுதே ஓ ஓ ஓ ஓ வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே..... குழு : சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. சஜ்னாரே சஜ்னாரே …. ஆண் : தாயை தேர்ந்தெடுக்கும் தந்தையை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : முகத்தை தேர்ந்தெடுக்கும் நிறத்தை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை குழு : இல்லை ஆண் : பிறப்பை தேர்ந்தெடுக்கும் இறப்பை தேர்ந்தெடுக்கும் உரிமை உன்னிடத்தில் இல்லை இல்லை ஆண் : எண்ணிப் பார்க்கும் வேளையிலே உன் வாழ்க்கை மட்டும் உந்தன் கையில் உண்டு அதை வென்று எடு,.... குழு : ஓ ஓ ஓ ஓ ஆண் : கிக்கு ஏறுதே பெண் : ஓ ஓ ஓ ஓ ஆண் : வெட்கம் போனதே உள்ளுக்குள்ளே ஞானம் ஊருதே உண்மை எல்லாம் சொல்ல தோணுதே குழு : வெறும் கம்பங்களி தின்னவனும் மண்ணுக்குள்ளே அட தங்கபஸ்பம் தின்னவனும் மண்ணுக்குள்ளே ஆண் : இந்த வாழ்க்கை வாழத்தான் நாம் பிறக்கையில் கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல ஆண் : கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல... கையில் என்ன கொண்டு வந்தோம் கொண்டு செல்ல..... கொண்டு செல்ல...... ஒ..ஓஓஓஓஓஓஓஓ...........
Song details
Singers: Febi Mani and Mano
Music by: A. R. Rahman
Release information: From Padaiyappa (1999) · Lyricist: Vairamuthu
- Singer: Febi Mani and Mano
- Film / album: Padaiyappa
- Composer: A. R. Rahman