Roman script
Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Male Part Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkakoi Male Part Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi Male Part Sakkarai Pol irandu idhazhkkoi Thanthuvittaal enna kuraiyyakkoi Sakkarai Pol irandu idhazhkkoi Thanthuvittaal enna kuraiyyakkakoi Female Part Thedhi illaatha panjaangamaa Aasai enakkillaiyaa aa…aa… Nilavu ilaaatha pournamiyaa Neram adhukkillaiyaa….aa…. Neram adhukkillaiyaa…. Male Part En kaiyaalae pooparikka En kannaalae alavedukka Ammaadi vanthaalenna Peraanantham thanthaalenna Female Part Megam moodaatha malaiyillaeyae Mella nerungungalae Thaagam illaatha thanniyillaiyae Thottu thazhuvungalaen…aa… Thottu thazhuvungalaen… Male Part Yaen peraasai varugindrathu Un penmaikku purigindrathu Ennai neeraada solgindrathu Ippa thaanaaga tharugindrathu Male Part Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi Male Part Bodhai undaagum thiraatchai pazham Poojai seivenammaa…aa… Kadhal undaakkum kannikkodi Kattaayam thevaiyammaa…haa Kattaayam thevaiyammaa… Female Part Un kairendum pollaathathu Entha kaavalum illaathathu Adhu enkenko selgindrathu Summaa yaedhedho solgindrathu Male Part Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi Female : Sakkarai Pol irandu idhazhkkoi Thanthuvittaal enna kuraiyyakkoi Both : Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi Kikkikkikee kiliyakkoi Kettu sollaen oru vazhiyakkoi
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய் சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய் பெண் : தேதி இல்லாத பஞ்சாங்கமா ஆசை எனக்கில்லையா ஆ..ஆ..... நிலவு இல்லாத பௌர்ணமியா நேரம் அதுக்கில்லையா...ஆ..... நேரம் அதுக்கில்லையா... ஆண் : என் கையாலே பூப்பறிக்க என் கண்ணாலே அளவெடுக்க அம்மாடி வந்தாலென்ன பேரானந்தம் தந்தாலென்ன பெண் : மேகம் மூடாத மலையில்லையே மெல்ல நெருங்குங்களே தாகம் இல்லாத தண்ணில்லையே தொட்டு தழுவுங்களேன்....ஆ.... தொட்டு தழுவுங்களேன்..... ஆண் : ஏன் பேராசை வருகின்றது உன் பெண்மைக்கு புரிகின்றது என்னை நீராட சொல்கின்றது இப்ப தானாக தருகின்றது பெண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் ஆண் : போதை உண்டாகும் திராட்சை பழம் பூஜை செய்வேனெம்மா.....ஆ..... காதல் உண்டாக்கும் கன்னிக்கொடி கட்டாயம் தேவையம்மா.....ஹா.... கட்டாயம் தேவையம்மா..... பெண் : உன் கைரெண்டும் பொல்லாதது எந்த காவலும் இல்லாதது அது எங்கெங்கோ செல்கின்றது சும்மா ஏதேதோ சொல்கின்றது........ ஆண் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் பெண் : சக்கரைப் போல் இரண்டு இதழக்கோய் தந்து விட்டால் என்ன குறையக்கோய் இருவர் : கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய் கிக்கிக்கிக்கீ கிளியக்கோய் கேட்டுச் சொல்லேன் ஒரு வழியக்கோய்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and Vani Jairam
Music by: M. S. Viswanathan
Release information: From Dharma Raja (1980) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and Vani Jairam
- Film / album: Dharma Raja
- Composer: M. S. Viswanathan