Roman script
Singers : Sadhana Sargham and Mohammed Aslam Music by : A. R. Rahman Female Part Mm mm mm mmm Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa Female Part Enai thoda enai thoda Viralgalaacho vizhi Vizhi thoda vizhi thoda Vilagipochoo mozhi Vara vara vara vara Ilaikkiren yenaadaa Male Part Theekkul viralai vaithen Thiththithaai angae nee thaan Mundaasu kavinjan sonna Kannamaavaa Naan kaatra ariviyalil Unnai pol adhisiyam illai Thikkatru nirkkuthu kannae Vingyanam thaan Male Part Naan thaan antha Einstein aaa Unnai aaraaichi seiya Ennaal aagadhu Needhaan pudhu vinmeenaa Indha vaiyathai vittu Vaanam pogaathae Female Part Neerum indri verum indri Poo pookkum viththai thaana Kaadhal…hooo Sollum indri mettum indri Kann paadum kavithai thaana Kaadhal …hoo oo Male Part Ilakkiya kaniyai Aadhaam thindraal Vilainthathu andrae kaadhal Ilakkiya vadivil umarkaiyyam sonaan
Valarnthathu azhagaai kaadhal Female Part Thanneeril kal erindhaal Undaagum vattam polae Kanna naan kanden Ennullae vattangalae Male Part Kannai oru kallai pola Kannae naan vitterindhen Unnadaachu kaadhal vattam Ullukkullae Female Part Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa Male Part Mmm..mmm Sikkimukki karkal kondu Undaaki veippathundu theeyae Hoo ooo Vaththi kuchi vizhigal kondu Thee mooti veithathenna neeyae Hoo ooo Female Part Kaatrinil veitha Karporam pol Unnil karainthen naanae Thaniyaai enakkor mugavari yedhu Naan un nizhalaai ponnen Male Part Un perai solli solli Umil neerum thamil neer aachu Female : Piragenna ennai patri Kavidhai paadu Male Part Kavidhaikkul sikkadhamma Kannae un soundharyam thaan Female : Unnaipol poi thaan solla Ulagil yaaru… Male Part Kettenaa unnai kettenaa Ennai kaadhal sei endru kettenaa Maattenaa thara maattenaa Ennai naanaaga tharamaattenaa
தமிழ்
பாடகர்கள் : சாதனா சர்கம் மற்றும் முகமத் அஸ்லாம் இசை அமைப்பாளர் : ஏ .ஆர் . ரஹ்மான் பெண் : ம்ம் ம்ம் ம்ம் ம்ம் கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா பெண் : எனை தொட எனை தொட விரல்கலாச்சோ விழி விழி தொட விழி தொட விலகிபோச்சோ மொழி வர வர இளைக்கிறேன் ஏனடா... ஆண் : தீக்குள் விரலை வைத்தேன் தித்தித்தாய் அங்கே நீதான் முண்டாசு கவிஞன் சொன்ன கண்ணமாவா.. ஆண் : நான் கற்ற அறிவியலில் உன்னைப்போல் அதிசயம் இல்லை திக்கற்று நிற்குது கண்ணே விஞ்ஞானம்தான் ஆண் : நான் தான் அந்த ஐன்ஸ்டீன் னா உன்னை ஆராய்ச்சி செய்ய என்னால் ஆகாதே நீதான் புது விண்மீனா இந்த வையத்தை விட்டு வானம் போகாதே பெண் : நீரும் இன்றி வேரும் இன்றி பூப்பூக்கும் வித்தைதானா காதல் ஓ... சொல்லும் இன்றி மெட்டும் இன்றி கண் பாடும் கவிதைதானா காதல் ஓ.. ஆண் : இலக்கிய கனியை ஆதாம் தின்றாள் விழைந்தது அன்றே காதல் இலக்கிய வடிவில் உமர் கையாம் சொன்னான் வளர்ந்தது அழகாய் காதல் பெண் : தண்ணீரில் கல் எறிந்தால் உண்டாகும் வட்டம் போலே கண்ணா நான் கண்டேன் என்னுள் வட்டங்களே ஆண் : கண்ணை ஒரு கல்லைப்போல கண்ணே நான் விட்டெறிந்தேன் உண்டாச்சு காதல் வட்டம் உள்ளுக்குள்ளே பெண் : கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா ஆண் : ம்ம் சிக்கிமுக்கி கற்கள் கொண்டு உண்டாக்கி வைப்பதுண்டு தீயே ஓ வத்தி குச்சி விழிகள் கொண்டு தீ மூட்டி வைத்ததென்ன நீயே ஓ பெண் : காற்றினில் வைத்த கற்பூரம் போல் உன்னில் கரைந்தேன் நானே தனியாய் எனக்கோர் முகவரி ஏது நான் உன் நிழலாய் போனேன் ஆண் : உன் பேரை சொல்லி சொல்லி உமிழ்நீரும் தமிழ்நீராச்சு பெண் : பிறகென்ன என்னைப்பற்றி கவிதை பாடு ஆண் : கவிதைக்குள் சிக்காதம்மா கண்ணே உன் சௌந்தர்யம்தான் பெண் : உனைப்போல் பொய் தான் சொல்ல உலகில் யாரு ஆண் : கேட்டேனா உன்னை கேட்டேனா என்னைக் காதல் செய்யென்று கேட்டேனா மாட்டேனா என்னைத்தர மாட்டேனா என்னை நானாக தரமாட்டேனா
Song information
Singers: Sadhana Sargham and Mohammed Aslam
Music by: A. R. Rahman
Release information: From Desam (2002) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Sadhana Sargham and Mohammed Aslam
- Film / album: Desam
- Composer: A. R. Rahman