Roman script
Singers : S. P. Balasubrahmanyam and P. Susheela Music by : M.S. Vishwanathan Female Part Hoo hoo ooo Male : Hoo oo hoo ooo Female : Hoo Male : Hoo Female : Hoo Male : Haa…aa… Female : Haa…aa.. Female Part Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Male Part Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae Male Part Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae Female Part Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae Manivizhi moodi kanavugal kodi Kaanbadhum unnaalae Male Part Pani idhazh thaedi pala kadhai paesi Vazhvadhum unnaalae Female Part Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Male Part Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae Manavarai kolam thaniyarai paadal Malarnthadhum innaalae Female Part Thalaivanin nenjam thavithadhu konjam Kaninthadhum peennaalae Male Part Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Male Part Oru pozhuthaenum pirivariyaamal Vaazhvathum naam thaanae Thaaiyodu magalum thanthaiyum serndhu Kaanbadhu nalam thaanae Male Part Kettadhellaam naan tharuven Ennai nee marakkaadhae Female Part Kaalamellaam naan varuven Kaalamellaam naan varuven Ennai nee thadukkaadhae Ennai nee thadukkaadhae Both : Ahaa aaa ahaa haa aaa aa aaa Ahaa aaa ahaa haa aaa aa aaa hmm hmm
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : ஹோ ஹோ ஓஒ ஆண் : ஹோ ஓ ஹோ ஓஒ பெண் : ஹோ ஆண் : ஹோ பெண் : ஹோ ஆண் : ஹா.....ஆ..... பெண் : ஹா.....ஆ..... பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே ஆண் : காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே பெண் : மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே மணி விழி மூடி கனவுகள் கோடி காண்பதும் உன்னாலே ஆண் : பனி இதழ் தேடி பல கதை பேசி வாழ்வதும் உன்னாலே ஆண் : மணவறைக்கோலம் தனி அறை பாடம் மலர்ந்ததும் இந்நாளே மணவறைக்கோலம் தனி அறை பாடம் மலர்ந்ததும் இந்நாளே பெண் : தலைவனின் நெஞ்சம் தவித்தது கொஞ்சம் கனிந்ததும் பெண்ணாலே பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : ஒரு பொழுதேனும் பிரிவரியாமல் வாழ்வதும் நாம்தானே தாயோடு மகளும் தந்தையும் சேர்ந்து காண்பது நலம்தானே பெண் : கேட்டதெல்லாம் நான் தருவேன் என்னை நீ மறக்காதே ஆண் : காலமெல்லாம் நான் வருவேன் காலமெல்லாம் நான் வருவேன் என்னை நீ தடுக்காதே என்னை நீ தடுக்காதே இருவர் : அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆ ஆஅ அஹா ஆஅ அஹா ஹா ஆஅ ஆஆ ஹ்ம்ம் ஹ்ம்ம்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and P. Susheela
Music by: M.S. Vishwanathan
Release information: From Dhikku Theriyadha Kaattil (1972) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and P. Susheela
- Film / album: Dhikku Theriyadha Kaattil
- Composer: M.S. Vishwanathan