Roman script
Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kettaayae oru kelvi Kettaayae oru kelvi Naan vaarththaiyil badhil solla mudiyaathu Anthiyile naan arumpaavaen Aasaiyil ezhunthaal irumbaavaen Male Part Sugamo sugam ena karumpaavaen Sorkkaththil anantha virunthaavaen Male Part Kettaayae oru kelvi Naan vaarththaiyil bathil solla mudiyaathu Male Part Munthaanai mogaththil panthaadum azhaginai Kandaalum naan oru kavithai solvaen Manthaara thendralil mandraadum idaiyinai Thanthaalum naan adhai thazhvi kolvaen Female Part Ammaadi enakkathu pudhiya kadhai Aanaalum unnidam iniya suvai Maanaga piranththu paruvasilai Neeyaaga tharuvathil thadaigal illai Male Part Kettaayae oru kelvi Naan vaarththaiyil bathil solla mudiyaathu Female Part Aththaani mandabam aththaanai kandathum Thattaamal kadhavugal thirakkindrana Anantha pookkalil thaen vantha vegathil Angangal padakena mithakkindrana Male Part Senthoora mugaththinil thuruthuruppu Semaantha maarbinil paraparappu Aaramba kadhalin suvai arinthu Anantham theduthu anai udainthu Kettaayae oru kelvi Naan vaarththaiyil bathil solla mudiyaathu Male Part Rasaththi poonjittu rajavin kaipattum Pesaamal iruppathin porul ennavo Pesaamal iruppathin porul ennavo Penn paadum perinbam adhuvallavo Male Part Kelaamal kettathu nadakkindrathu Female : Paaramal paarththathu inikkindrathu Male : Saeraamal saernthathu suvaikkindrathu Female : Theeraamal sugam pera azhaikkindrathu Male Part Kettaayae oru kelvi Naan vaarththaiyil bathil solla mudiyaathu Female Part Amaithiyilae naan arumpaavaen Male : Aasaiyil ezhunthaal irumpaavaen Sugamo sugam ena karumpaavaen Sorkaththil anantha virnthaavaen Female Part …………………… Male : ……………………..
தமிழ்
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி கேட்டாயே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது அந்தியிலே நான் அரும்பாவேன் ஆசையில் எழுந்தால் இரும்பாவேன் ஆண் : சுகமோ சுகம் என கரும்பாவேன் சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன் ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது ஆண் : முந்தானை மேகத்தில் பந்தாடும் அழகினை கண்டாலும் நான் ஒரு கவிதை சொல்வேன் மந்தார தென்றலில் மன்றாடும் இடையினை தந்தாலும் நான் அதை தழுவிக் கொள்வேன் பெண் : அம்மாடி எனக்கது புதியக் கதை ஆனாலும் உன்னிடம் இனிய சுவை மானாக பிறந்தது பருவச்சிலை நீயாக தருவதில் தடைகள் இல்லை ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது பெண் : அத்தாணி மண்டபம் அத்தானைக் கண்டதும் தட்டாமல் கதவுகள் திறக்கின்றன ஆனந்த பூக்களில் தேன் வந்த வேகத்தில் அங்கங்கள் படகென மிதக்கின்றன ஆண் : செந்தூர முகத்தினில் துறுதுறுப்பு செம்மாந்த மார்பினில் பரபரப்பு ஆரம்ப காதலின் சுவை அறிந்து ஆனந்தம் தேடுது அணை உடைந்து கேட்டாயே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது ஆண் : ராசாத்தி பூஞ்சிட்டு ராஜாவின் கைபட்டும் பேசாமல் இருப்பதின் பொருள் என்னவோ பேசாமல் இருப்பதில் லேசான சுகம் உண்டு பெண் பாடும் பேரின்பம் அதுவல்லவோ ஆண் : கேளாமல் கேட்டது நடக்கின்றது பெண் : பாராமல் பார்த்தது இனிக்கின்றது ஆண் : சேராமல் சேர்ந்தது சுவைக்கின்றது பெண் : தீராமல் சுகம்பெற அழைக்கின்றது ஆண் : கேட்டாயே ஒரு கேள்வி நான் வார்த்தையில் பதில் சொல்ல முடியாது பெண் : அமைதியிலே நான் அரும்பாவேன் ஆண் : ஆசையில் எழுந்தால் இரும்பாவேன் சுகமோ சுகம் என கரும்பாவேன் சொர்க்கத்தில் ஆனந்த விருந்தாவேன் பெண் : ............................ ஆண் : ................................
Song information
Singers: T. M. Soundararajan and P. Susheela
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan and P. Susheela
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan