Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Kelvi ketkkum neramalla idhu Thevai inba kadhalennum madhu Arimugam orae mugam endru Aarambam aagattum poojaigal Female : Aaa….aarambam aagattum poojaigal Female Part Kelvi ketkkum neramalla idhu Thevai inba kadhalennum madhu Arimugam orae mugam endru Aarambam aagattum poojaigal Female : Mmm….aarambam aagattum poojaigal Male Part ……………… Female Part Maangani saattrilae thenai oottru Maavilai medaiyil aadikkaattu Poovenum pennmayil veenai meettu Bodhaiyil paadalaam nooru paattu Poovenum pennmayil veenai meettu Bodhaiyil paadalaam nooru paattu Male Part Konjamo Female : Aa….aa… Male : Paaduvaen Female : Aa….aa… Male : Kodi naal aaduvaen Konjamo paaduvaen Kodi naal aaduvaen Female Part Kelvi ketkkum neramalla idhu Male : Thevai inba kadhalennum madhu Female : Arimugam orae mugam endru Aarambam aagattum poojaigal Male : Aaa….aarambam aagattum poojaigal Female Part ………….. Male Part Gopuram paarththavan kovil kandaan Kovilai kandapin poojai endraan Poojaiyae deviyin sevai endraan Poovaiyo paarkkalaam naalai endraal Female Part Solluvaal aayiram thottathum maaruvaal Solluvaal aayiram thottathum maaruvaal Male Part Kelvi ketkkum neramalla idhu Female : Aa….aa… Thevai inba kadhalennum madhu Both : Arimugam orae mugam endru Aarambam aagattum poojaigal Female : Aa…aa….aarambam aagattum poojaigal Aarambam aagattum naadagam laal lala laa….
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது தேவை இன்ப காதலென்னும் மது அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள் பெண் : ஆஆ....ஆரம்பம் ஆகட்டும் நாடகம் பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது தேவை இன்ப காதலென்னும் மது அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள் ஆண் : ம்ம்ம்....ஆரம்பம் ஆகட்டும் நாடகம் ஆண் : ............................ பெண் : மாங்கனி சாற்றிலே தேனை ஊற்று மாவிலை மேடையில் ஆடிக் காட்டு பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு பூவெனும் பெண்மயில் வீணை மீட்டு போதையில் பாடலாம் நூறு பாட்டு ஆண் : கொஞ்சமோ பெண் : ஆ....ஆ..... ஆண் : பாடுவேன் பெண் : ஆ....ஆ..... ஆண் : கோடி நாள் ஆடுவேன் கொஞ்சமோ பாடுவேன் கோடி நாள் ஆடுவேன் பெண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது ஆண் : தேவை இன்ப காதலென்னும் மது பெண் : அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள் ஆண் : ஆஆ....ஆரம்பம் ஆகட்டும் நாடகம் பெண் : ..................... ஆண் : கோபுரம் பார்த்தவன் கோவில் கண்டான் கோவிலை கண்டபின் பூஜை என்றான் பூஜையே தேவியின் சேவை என்றான் பூவையோ பார்க்கலாம் நாளை என்றாள் பெண் : சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள் சொல்லுவாள் ஆயிரம் தொட்டதும் மாறுவாள் ஆண் : கேள்வி கேட்க்கும் நேரமல்ல இது பெண் : ஆ....ஆ..... தேவை இன்ப காதலென்னும் மது இருவர் : அறிமுகம் ஒரே முகம் என்று ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள் பெண் : ஆ....ஆ....ஆரம்பம் ஆகட்டும் பூஜைகள் ஆரம்பம் ஆகட்டும் நாடகம் லால் லல லா......
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Kulakozhunthu (1981) · Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Kulakozhunthu
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan