Roman script
Singer : S. Janaki Music by : M. S. Vishwanathan Female Part Keerai keerai keerai keerai Keerai vaangalaiyoo keerai keerai Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female Part Idha ketkaama kaiya vecha Yaaraacham kanna vecha Engitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female Part Koodakulla vechirukken Naan kooru katti keeraigal Vaadum munnae moodi vechen Rombha vaatugira veyililae Female Part Indha keeraiyai kadanji thinna Noyi nodinga illa kannaa Vaangunga samaichu thinnunga Idha vippadhu samanju ponnunga Female Part Keerai kai vali kaal vali Mel vali keezh vali theerkum
Keerai…idhu ezhainga thinnura Mooligai marundhu aagum Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female Part Ullirukku vaazhathandu Micham ulladhippo rendae rendu Keralathu kappakezhangu Idha vega vechu thinnu muzhunga Female Part Naan vaadipatti sandhaiyilae Vaangi vandha pacha mocha Serthu vechu aakki thinnunga Idha thinnuputtaa maeni ponnunga Female Part Kaasu en kaiyil vechittu Koodaiya nee thottu pesu Ada thoosu un ullathilumilla Odambilumilla maasu Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai Female Part Idhai ketkaama kaiya vechaa Yaarachum kanna vechaa Enkitta nee vaangi thinga pora Odha engitta nee vaangi thinga pora Female Part Keerai keerai keerai keerai Arai keerai sirukeerai Mulaikeerai pulikeerai Killadha killukkeerai Naan killadha killukkeerai
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பெண் : கீரை கீரை கீரை கீரை கீரை வாங்கலையோ கீரை கீரை.... பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : கூடக்குள்ள வச்சிருக்கேன் நான் கூறு கட்டி கீரைகள வாடும் முன்னே மூடி வச்சேன் ரொம்ப வாட்டுகிற வெய்யிலிலே பெண் : இந்த கீரையை கடைஞ்சு தின்னா நோய் நொடிங்க இல்ல கண்ணா வாங்குங்க சமைச்சு தின்னுங்க இத விப்பது சமஞ்ச பொண்ணுங்க பெண் : கீரை...கை வலி கால் வலி மேல் வலி கீழ் வலி தீர்க்கும் கீரை.....இது ஏழைங்க தின்னுற மூலிகை மருந்து ஆகும் பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : உள்ளிருக்கு வாழத்தண்டு மிச்சம் உள்ளதிப்போ ரெண்டே ரெண்டு கேரளத்து கப்பக்கெழங்கு இத வேக வச்சு தின்னு முழுங்கு பெண் : நான் வாடிப்பட்டு சந்தையிலே வாங்கி வந்த பச்ச மொச்ச சேர்த்து வச்சு ஆக்கி தின்னுங்க இத தின்னுப்புட்டா மேனி பொன்னுங்க பெண் : காசு...என் கையில வச்சுட்டு கூடய நீ தொட்டு பேசு அட தூசு என் உள்ளத்திலுமில்ல ஒடம்பிலுமில்ல மாசு... பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை பெண் : இதை கேட்காம கைய வச்சா யாராச்சும் கண்ண வச்சா எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற ஓத எங்கிட்ட நீ வாங்கித் திங்க போற பெண் : கீரை கீரை கீரை கீரை அரைக்கீரை சிறுக்கீரை முளைக்கீரை புளிக்கீரை கிள்ளாத கிள்ளுக்கீரை நான் கிள்ளாத கிள்ளுக்கீரை
Song information
Singer: S. Janaki
Music by: M. S. Vishwanathan
Release information: From Neram Nalla Irukku (1987) · Singer: S. Janaki · Lyricist: Gangai Amaran · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Neram Nalla Irukku
- Composer: M. S. Vishwanathan