Roman script
Singer : Vani Jairam Music by : K. V. Mahadevan Lyrics by :Kannadasan Female Part Kaayaa kurinji malai Kaaththellaam manakkum malai Ooyaatha pani adikkum Oththakkallu muththumalai Female Part Muththumalai mela mullai poo maalai Mullai poo maaliyila Mudichchikkaiyaen velai Thodhuvaa aahaa thodhuvaa Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa Female Part Kaayaa kurinji malai Kaaththellaam manakkum malai Ooyaatha pani adikkum Oththakkallu muththumalai Female Part Pooveduththu naan thoduththaen rompa naalaa Antha poovaikkaana niyaayam kandaen rendu naalaa Thaavi vantha maankuttikku intha aalaa Nee thazhuvumpothu enna sugam pommumela Female Part Thodhuvaa aahaa thodhuvaa Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa Female Part Mainaakuruvi polae Konjam paranthu povom Antha maraththu melae rendu perum Irunthu paarppom Female Part Thai maasaththil malaiyai vittu Pattanam povom Enga saami perai solli solli Thottil aattuvom Female Part Thodhuvaa aahaa thodhuvaa Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa Female Part Kaayaa kurinji malai Kaaththellaam manakkum malai Ooyaatha pani adikkum Oththakkallu muththumalai Female Part Ippadiyaa sugam irukkum Kannai vaikkaiyilae Aiyyaa idhuvaraiyil theriyalaiyae Poovai vikkaiyilae Female Part Eppadiyo irukkuthaiyyaa Pakkam nikkaiyilae Nenju ennennavo ninaikkuthaiyyaa Vekkam michchamillae Female Part Thodhuvaa aahaa thodhuvaa Aahaa thodhuvaa thodhuvaa thodhuvaa Female Part Kaayaa kurinji malai Kaaththellaam manakkum malai Ooyaatha pani adikkum Oththakkallu muththumalai
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை பெண் : முத்துமலை மேல முல்லைப்பூ மாலை முல்லைப்பூ மாலையில முடிச்சிக்கையேன் வேலை தொதுவா ஆஹா தொதுவா ஆஹா தொதுவா தொதுவா தொதுவா பெண் : காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை பெண் : பூவெடுத்து நான் தொடுத்தேன் ரொம்ப நாளா அந்த பூவைக்கான நியாயம் கண்டேன் ரெண்டு நாளா தாவி வந்த மான்குட்டிக்கு இந்த ஆளா நீ தழுவும்போது என்ன சுகம் பொண்ணுமேல பெண் : தொதுவா ஆஹா தொதுவா ஆஹா தொதுவா தொதுவா தொதுவா பெண் : மைனாக்குருவி போலே கொஞ்சம் பறந்து போவோம்-அந்த மரத்து மேலே ரெண்டு பேரும் இருந்து பார்ப்போம் பெண் : தை மாசத்தில் மலையைவிட்டு பட்டணம் போவோம் எங்க சாமி பேரைச் சொல்லி சொல்லி தொட்டில் ஆட்டுவோம் பெண் : தொதுவா ஆஹா தொதுவா ஆஹா தொதுவா தொதுவா தொதுவா பெண் : காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை பெண் : இப்படியா சுகம் இருக்கும் கண்ணை வைக்கையிலே ஐயா இதுவரையில் தெரியலையே பூவை விக்கையிலே பெண் : எப்படியோ இருக்குதைய்யா பக்கம் நிக்கையிலே நெஞ்சு என்னென்னவோ நினைக்குதைய்யா வெக்கம் மிச்சமில்லே பெண் : தொதுவா ஆஹா தொதுவா ஆஹா தொதுவா தொதுவா தொதுவா பெண் : காயா குறிஞ்சி மலை காத்தெல்லாம் மணக்கும் மலை ஓயாத பனி அடிக்கும் ஒத்தக்கல்லு முத்துமலை
Song information
Singer: Vani Jairam
Music by: K. V. Mahadevan
Lyrics by: Kannadasan
Release information: From Naan Nanethan (1980) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Naan Nanethan
- Composer: K. V. Mahadevan
- Lyricist: Kannadasan