Roman script
Singers : Manikka Vinayagam and Harini Music by : R.P. Patnaik Male Part Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi Idhayamae theriyumaa unakaagavae naanadi Imai mooda marukindradhae aavalae Idhazh solla thudikindradhae Chorus : Kaadhalae Male Part Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi Kavidhaiyae theriyumaa Female Part ………………………………………… Female Part Kurumbil valarntha uravae En araiyil nuzhaintha thimirae Male Part Manathai paritha kolusae En madiyil vizhuntha parisae Female Part Oonjal mazhai megam aruginil Vanthu ennai thaalaatudhae Male Part Vaanam kaanaatha vennilavondru moga paalootudhae Female Part Naanam poi neetudhae .. aeae hey hey Male Part Kavidhaiyae theriyumaa en kanavu neethaanadi kavidhaiyae theriyumaa Male Part { Thakida thathumi thakida thathumi thanthaana Idhaya oliyin jathiyil enathu thillaana } (2) Female Part …………………………………… Male Part Uyiril irangi varava Female : ……………… Male Part Un udalil karainthu vidava Female : ………………… Female Part Urakam thirakum thiruda Female : …………… Female Part En kanavil pathungi iruda Female : …………… Male Part Pudavaiyaai maari pon udal moodi unnudan vaazhavaa Female Part Iruvarin aadai imaigalae aaga iravai naam aalava Male Part Vervai kudai thedava aaaa haa haa haa haa Kavidhaiyae theriyuma en kanavu neethaanadi Female Part Idhayamae theriyumaa unakaagavae naanada Male Part Imai mooda marukindradhae Chorus : Kaadhalae Male & Female : Idhazh solla thudikindradhae Chorus Kaadhalae
தமிழ்
பாடகி : ஹரிணி பாடகா் : மாணிக்க விநாயகம் இசையமைப்பாளா் : ஆர்.பி.பட்நாயக் ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி இதயமே தெரியுமா உனக்காகவே நானடி இமை மூட மறுக்கின்றதே ஆவலே இதழ் சொல்ல துடிக்கின்றதே குழு : காதலே ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா பெண் : ..................................... பெண் : குறும்பில் வளர்ந்த உறவே என் அறையில் நுழைந்த திமிரே ஆண் : மனதை பறித்த கொலுசே என் மடியில் விழுந்த பரிசே பெண் : ஊஞ்சல் மழை மேகம் அருகினில் வந்து என்னை தாலாட்டுதே ஆண் : வானம் காணாத வெண்ணிலவொன்று மோக பாலூட்டுதே பெண் : நாணம் பொய் நீட்டுதே..... ஹே ஹே ஆண் : கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி கவிதையே தெரியுமா ஆண் : { தகிட ததுமி தகிட ததுமி தந்தானா இதய ஒலியின் ஜதியில் எனது தில்லானா } (2) பெண் : .............................. ஆண் : உயிரில் இறங்கி வரவா பெண் : ..................... ஆண் : உன் உடலில் கரைந்து விடவா பெண் : ..................... பெண் : உறக்கம் திறக்கும் திருடா பெண் : ..................... பெண் : என் கனவில் பதுங்கி இருடா பெண் : ..................... ஆண் : புடவையாய் மாறி பொன் உடல் மூடி உன்னுடன் வாழவா பெண் : இருவரின் ஆடை இமைகளே ஆக இரவை நாம் ஆளவா ஆண் : வேர்வை குடை தேடவா ஆ ஹா ஹா ஹா ஹா கவிதையே தெரியுமா என் கனவு நீதானடி பெண் : இதயமே தெரியுமா உனக்காகவே நானடா ஆண் : இமை மூட மறுக்கின்றதே குழு : காதலே ஆண் & பெண் : இதழ் சொல்ல துடிக்கின்றதே குழு : காதலே
Song details
Singers: Manikka Vinayagam and Harini
Music by: R.P. Patnaik
Release information: From Jayam (2003) · Lyricist: Arivumathi
- Singer: Manikka Vinayagam and Harini
- Film / album: Jayam
- Composer: R.P. Patnaik