Roman script
Singer : Shankar Mahadevan Music by : R. P. Patnaik Female Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Male Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Male Part Idhu manidhargal Aadidum aattam Ena theriyudhu ippodhu Male Part Idhu aandavan Aadidum aattam Ena therivadhu eppodhu Male Part Aiyo indha aattathil Mudivae illaiyoo Aiyo indha koottathil Oivae illaiyoo Female Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Male Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Chorus ……………………………….. Female Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Male Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Male Part Pala aayiram aasaigal undu Ivar idhayangal ninaipadharku Indha manidhargal dheivangal illai Ingu ninaithadhai mudippadharku Male Part Po endraal meganga Engae pogumoo Yaar nenjam yaaridam Engae serumoo Male Part Kannaamoochi rae rae Kandupudi yaaru Female Part Kannaamoochi rae rae Kandupudi yaaru
தமிழ்
பாடகர் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளர் : ஆர்.பி. பட்நாயக் பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : இது மனிதர்கள் ஆடிடும் ஆட்டம் என தெரியுது இப்போது ஆண் : இது ஆண்டவன் ஆடிடும் ஆட்டம் என தெரிவது எப்போது ஆண் : ஐயோ இந்த ஆட்டத்தில் முடிவே இல்லையோ ஐயோ இந்த கூட்டத்தில் ஓய்வே இல்லையோ பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு குழு : ............................ பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு ஆண் : பல ஆயிரம் ஆசைகள் உண்டு இவர் இதயங்கள் நினைப்பதற்கு இந்த மனிதர்கள் தெய்வங்கள் இல்லை இங்கு நினைத்ததை முடிப்பதற்கு ஆண் : போ என்றால் மேகங்க எங்கே போகுமோ யார் நெஞ்சம் யாரிடம் எங்கே சேருமோ ஆண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு பெண் : கண்ணாமூச்சி ரே ரே கண்டுபுடி யாரு
Song information
Singer: Shankar Mahadevan
Music by: R. P. Patnaik
Release information: From Jayam (2003) · Lyricist: Lyricist Not Known
Explore this song
- Singer: Shankar Mahadevan
- Film / album: Jayam
- Composer: R. P. Patnaik