Roman script
Singer : S. P. Balasubrahmanyam
Music by : Usha Khanna
Male Part
Kattukkul sikkumo chittukkuruvi
Ellaikkul nikkumo kottum aruvi
Oo vaaname oo megamae oo thendralae
Paadungal ennodu aadungal ennodu
Thatti ketkka yaarumillai vaazhalaam
Male Part
Kattukkul sikkumo chittukkuruvi
Ellaikkul nikkumo kottum aruvi
Oo vaaname oo megamae oo thendralae
Paadungal ennodu aadungal ennodu
Thatti ketkka yaarumillai vaazhalaam
Male Part
{Pachchai pullin meththaiyundu
Pattu poovil thottilundu
Annai endru ennai konja
Pongi paayum oodaiyillaiyo….
Male Part
Konji pesa killaiyundu
Vaasam veesum mullaiyundu
Nesam ulla nenam ellaam
Ennudaiya sontham illaiyo….} (2)
Male Part
Oo vaaname oo megamae oo thendralae
Paadungal ennodu aadungal ennodu
Thatti ketkka yaarumillai vaazhalaam
Male Part
{Naanum oru pennai kandaen
Neelam poththa kannai kandaen
Antha pennin ennam
Intha nenajai vittu neengavillaiyae….
Male Part
Kaalam seitha kolam enna
Paadhai maari ponathenna
Kadhal ennum noyil vantha
Kaayam innum aaravillaiyae….} (2)
Male Part
Oo vaaname oo megamae oo thendralae
Paadungal ennodu aadungal ennodu
Thatti ketkka yaarumillai vaazhalaam
Male Part
Kattukkul sikkumo chittukkuruvi
Ellaikkul nikkumo kottum aruvi
Oo vaaname oo megamae oo thendralae
Paadungal ennodu aadungal ennodu
Thatti ketkka yaarumillai vaazhalaamதமிழ்
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்
இசையமைப்பாளர் : உஷா கண்ணா
ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்
ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்
ஆண் : {பச்சைப் புல்லின் மெத்தையுண்டு
பட்டுப் பூவில் தொட்டிலுண்டு
அன்னையென்று என்னைக் கொஞ்ச
பொங்கி பாயும் ஓடையில்லையோ......
ஆண் : கொஞ்சிப் பேச கிள்ளையுண்டு
வாசம் வீசும் முல்லையுண்டு
நேசம் உள்ள நெஞ்சம் எல்லாம்
என்னுடைய சொந்தம் இல்லையோ.....} (2)
ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்...
ஆண் : {நானும் ஒரு பெண்ணைக் கண்டேன்
நீலம் பூத்தக் கண்ணைக் கண்டேன்
அந்தப் பெண்ணின் எண்ணம்
இந்த நெஞ்சை விட்டு நீங்கவில்லையே.....
ஆண் : காலம் செய்த கோலம் என்ன
பாதை மாறிப் போனதென்ன
காதல் என்னும் நோயில் வந்த
காயம் இன்னும் ஆறவில்லையே.....} (2)
ஆண் : ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்
ஆண் : கட்டுக்குள் சிக்குமோ சிட்டுக்குருவி
எல்லைக்குள் நிக்குமோ கொட்டும் அருவி
ஓ வானமே ஓ மேகமே ஒ தென்றலே
பாடுங்கள் என்னோடு ஆடுங்கள் என்னோடு
தட்டிக் கேட்க யாருமில்லை வாழலாம்Song information
Singer: S. P. Balasubrahmanyam
Music by: Usha Khanna
Release information: From Dharmam (1986) · Lyricist: Vaali
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam
- Film / album: Dharmam
- Composer: Usha Khanna