Roman script
Singer : K. S. Chitra Music by : Shankar Ganesh Female Part Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo…..ooooo…..ooooo…. Female Part Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami ooo…..ooooo….. Female Part Paal kudikka aasaiyilla Ithukku peru poonaiyaagm Kolaththu meena vaangi vanthu Kokku ingae kaaval kaakkum Female Part Manjal thaali maarbil kuththum….mmm Manjal thaali maarbil kuththum Manthirikka vaa mama Enthirikka yosikalaamaa Female Part Pachcha poovu vaadalaamaa Pachapulla paavam mama Vaa…..aaa…..vaa….aaa….. Female Part Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami Female Part Kattuththari kaala onnu Kaanji ingae vaadalaama Pullukkattu vaangi vanthu Pottikkulla poottalaamaa Female Part Kanni kazhiyaatha kannaa….yov Kanni kazhiyaatha kannaa… Thaalikodi thaangaathu Thappi sella vazhi kidaiyaathu Female Part Sattamellam meerap poraen Aambalaiyaa maarap poraen Vaa…..aaa…..vaa….aaa….. Female Part Kattipudi saami karisanam kaami Katti vantha saela innum kasangala saami Kai varisai kaami Vaa…..aaa…..vaa….aaa….. Aei Vaa…..aaa…..vaa….aaa…..
தமிழ்
பாடகி : கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஒ......ஓஓஓ......ஓஓஓஓ......... பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி ஓஓஓஒ......ஓஓஓஒ..... பெண் : பால் குடிக்க ஆசையில்ல இதுக்கு பேரு பூனையாகும் கொளத்து மீன வாங்கி வந்து கொக்கு இங்கே காவல் காக்கும் பெண் : மஞ்சள் தாலி மார்பில் குத்தும்.....ம்ம்ம்.... மஞ்சள் தாலி மார்பில் குத்தும் மந்திரிக்க வா மாமா எந்திரிக்க யோசிக்கலாமா பெண் : பச்சப் பூவு வாடலாமா பச்சப் புள்ள பாவம் மாமா வா....ஆஆ....வா....ஆஆ....... பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி பெண் : கட்டுத்தறி காள ஒண்ணு காஞ்சி இங்கே வாடலாமா புல்லுக்கட்டு வாங்கி வந்து பொட்டிக்குள்ள பூட்டலாமா பெண் : கன்னி கழியாத கண்ணா.....யோவ்... கன்னி கழியாத கண்ணா தாலிக்கொடி தாங்காது தப்பிச் செல்ல வழி கிடையாது பெண் : சட்டமெல்லாம் மீறப் போறேன் ஆம்பளையா மாறப் போறேன் வா.........ஆஆ.....வா.......ஆஆ.... பெண் : கட்டிப்பிடி சாமி கரிசனம் காமி கட்டி வந்த சேல இன்னும் கசங்கல சாமி கை வரிசை காமி வா.........ஆஆ.....வா.......ஆஆ.... ஏய் வா.......ஆஆ....வா.......ஆஆ....
Song information
Singer: K. S. Chitra
Music by: Shankar Ganesh
Release information: From Thirumathi Oru Vegumathi (1987) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: K. S. Chitra
- Film / album: Thirumathi Oru Vegumathi
- Composer: Shankar Ganesh