Roman script
Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female Part Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female Part Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female Part Podhum idhu podhum endru Poovai naan sollum varai Vendum adhu vendum endru Ketppen naan mannavarai Female Part Vaan paartha boomi megathai thedi Ahaa ahaa aha a ahaa haa aa aaa Vaan paartha boomi megathai thedi Pogindra kaalam idhu One two one two one two three four five I love i love i love i love you Female Part Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae haha Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female Part Melae innum melae Andha vaanil naan sellugiren Minnal kodi minnal Adhu polae naan thullugiren Female Part Aanandha theertham nee thandha neram Ahaa ahaa aha a ahaa haa aa aaa Yedhyedhoo ketkindrathu Aanandha theertham nee thandha neram I love i lovei love you…o my love One two one two one two three four five Female Part Kattilarai nadagathil Othigaiyum paarthathillai Kanni indru unnai kandenae Yedho oru sugam ulluraaa Ilam manam adhil thallaada Female Part …………………………
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட....... பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட....... பெண் : போதும் இது போதும் என்று பூவை நான் சொல்லும் வரை வேண்டும் அது வேண்டும் என்று கேட்பேன் நான் மன்னவரை பெண் : வான் பார்த்த பூமி மேகத்தை தேடி ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ வான் பார்த்த பூமி மேகத்தை தேடி போகின்ற காலம் இது ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் ஐ லவ் யூ... பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட....... பெண் : மேலே இன்னும் மேலே அந்த வானில் நான் செல்லுகிறேன் மின்னல் கொடி மின்னல் அதுபோலே நான் துள்ளுகிறேன்..... பெண் : ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஆஹா ஆஹா ஆஹா ஹா ஆ ஆ ஆனந்த தீர்த்தம் நீ தந்த நேரம் ஏதேதோ கேட்கின்றது ஐ லவ் ஐ லவ் லவ் யூ ஓ...மை லவ் ஒன் டூ ஒன் டூ ஒன் டூ த்ரீ போர் பைவ் பெண் : கட்டிலறை நாடகத்தில் ஒத்திகையும் பார்த்ததில்லை கன்னி இன்று உன்னை கண்டேனே ஏதோ ஒரு சுகம் உள்ளூர இளம் மனம் அதில் தள்ளாட....... பெண் : .................................
Song information
Singer: S. Janaki
Music by: Shankar Ganesh
Release information: From Auto Raja (1982) · Lyricist: Pulamaipithan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Auto Raja
- Composer: Shankar Ganesh