Roman script
Singer : S. Janaki Music by : S. M. Subbaih Naidu Female Part Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Katti thangamae petru varavae Vittu sendra dheivam innum varavillaiyae Female Part Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Female Part Maalai varum endrirunthaen olai vanthathu Adhil sedhi vanthathu thunba thoodhu vanthathu Manna vara kaaththirunthen Innal vanthathu avar illai endrathu Female Part Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Female Part Koyil vazhi vaasalukku dheivam vanthathu Ennai kootti vanthathu inbam kondu vanthathu Koottukkili pola ennai vaadavittathu Dheivam odi vittathu…. Female Part Katti vachcha poovum vaadavillaiyae Thottu vachcha pottum innum maaravillaiyae Katti thangamae petru varavae Vittu sendra dheivam innum varavillaiyae
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே கட்டித் தங்கமே பெற்று வரவே விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே பெண் : மாலை வரும் என்றிருந்தேன் ஓலை வந்தது அதில் சேதி வந்தது துன்பத் தூது வந்தது மன்னர் வரக் காத்திருந்தேன் இன்னல் வந்தது அவர் இல்லை என்றது பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே பெண் : கோயில் வழி வாசலுக்குத் தெய்வம் வந்தது என்னைக் கூட்டி வந்தது இன்பம் கொண்டு வந்தது கூட்டுக்கிளி போல என்னை வாடவிட்டது தெய்வம் ஓடி விட்டது...... பெண் : கட்டி வச்ச பூவும் வாடவில்லையே தொட்டு வச்ச பொட்டும் இன்னும் மாறவில்லையே கட்டித் தங்கமே பெற்று வரவே விட்டுச் சென்ற தெய்வம் இன்னும் வரவில்லையே
Song information
Singer: S. Janaki
Music by: S. M. Subbaih Naidu
Release information: From Aayiram Kalathu Payir (1963) · Lyricist: Kannadasan
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Aayiram Kalathu Payir
- Composer: S. M. Subbaih Naidu