Roman script
Singer : S. Janaki Music by : Chandrabose Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Female Part Vanna nilavu ena vilai vilaiyendru Vaangi varuvaen kannae kannae Vaanaveliyil nattu vachcha natchaththiram Kotti tharuvaen pennae pennae pennae Female Part Thiraikadal pala odi thiraviyam edupen Kadalukkul oru veedu katti thara ninaipaen Pattanaththila sendru naan kappal kattuvaen En paththinikkum pillaikkum pattum kattuvaen Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen Chinna raajangam onnu katti koduppaen Enthan ranikku vairam kotti koduppaen Ennai nambungal punnagai sinthungal Female Part Katti thangamae unnai kattiyanaippaen Sottum kanneerai kaiyil thottu thudaipaen….
தமிழ்
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சந்திரபோஸ் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்னு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் பெண் : வண்ண நிலவு என்ன விலை விலையென்று வாங்கி வருவேன் கண்ணே கண்ணே வானவெளியில் நட்டு வச்ச நட்சத்திரம் கொட்டித் தருவேன் பெண்ணே பெண்ணே பெண் : திரைக்கடல் பல ஓடி திரவியம் எடுப்பேன் கடலுக்குள் ஒரு வீடு கட்டித் தர நினைப்பேன் பட்டணத்தில் சென்று நான் கப்பல் கட்டுவேன் என் பத்தினிக்கும் பிள்ளைக்கும் பட்டம் கட்டுவேன் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன் சின்ன ராஜாங்கம் ஒன்னு கட்டிக் கொடுப்பேன் எந்தன் ராணிக்கு வைரம் கொட்டிக் கொடுப்பேன் என்னை நம்புங்கள் புன்னகை சிந்துங்கள் பெண் : கட்டித் தங்கமே உன்னைக் கட்டியணைப்பேன் சொட்டும் கண்ணீரை கையில் தொட்டு துடைப்பேன்....
Song information
Singer: S. Janaki
Music by: Chandrabose
Release information: From Sonthakkaran (1989) · Lyricist: Vairamuthu
Explore this song
- Singer: S. Janaki
- Film / album: Sonthakkaran
- Composer: Chandrabose