Roman script
Singers : Mano, Swarnalatha and Chorus Music by : Ilayaraja Chorus Kattaaya kaadhal vendum Ketkattum ingu love duet Meendum meendum Hae ettaadhu kooda vendum Katti pidithu pattaavai Poda vendum Chorus Neengal ingu vetkam vittu Kalakka vendum Naangal ingu rekkai katti Parakka vendum Soodu yethu heaterai Nee podu meterai Teen age ai vittaalae Old age-il love yedhu Chorus : Kattaaya kaadhal vendum Ketkattum ingu love duet Meendum meendum Hae ettaadhu kooda vendum Katti pidithu pattaavai Poda vendum Chorus Muthathukku mutham endru Mutham vaittha sathathukku Satham endru Pangu vaithu kooda vendum Aa… kannathukku kannam endru Kannam konda sinnathukku Sinnam endru Muthu pandhal poda vendum Chorus Aa… sondhathukku idhu Vaaithathu koothu Sorgathukku ini yedhadi poottu Ullathilae oru oonjalai pottu Solladiyo oru mellisai paattu Naal thorum sooduyeri Nee pesu love story Poonjolaiyl maalaiyil Chorus Kattaaya kaadhal vendum Ketkattum ingu love duet Meendum meendum
Hae ettaadhu kooda vendum Katti pidithu pattaavai Poda vendum Female Part Konjam konjam konja konja Kondhalikkum Vanji nenjam anja anja Panjanaiyil kooda vendum Male Part Aa… munnum pinnum pinni kondu Inba sugam innum innum ulladhendru Ponnudalil thaeda vendum Female Part Aa… michangalae ingu Yedhum illaadhu Moththathaiyum alli Vaarthidum maadhu Male Part Uchathilae sugam Yerpadum podhu Katti vaikka Oru kaavalum yedhu Female Part Thaenodai neeraada Dhegangal poraada Vaa meendum vaa vendum vaa Male Part Kattaaya kaadhal vendum Ketkattum ingu love duet Meendum meendum Ettaadhu kooda vendum Katti pidithu pattaavai Poda vendum Female Part Neengal ingu vetkam vittu Kalakka vendum Naangal ingu rekkai katti Parakka vendum Chorus Soodu yethu heaterai Nee podu meterai Teen age ai vittaalae Old age-il love yedhu Chorus Kattaaya kaadhal vendum Ketkattum ingu love duet Meendum meendum Hae ettaadhu kooda vendum Katti pidithu pattaavai Poda vendum
தமிழ்
பாடகர்கள் : மனோ, ஸ்வர்ணலதா மற்றும் குழு இசையமைப்பாளர் : இளையராஜா குழு : கட்டாயக் காதல் வேண்டும் கேட்கட்டும் இங்கு லவ் டூயட் மீண்டும் மீண்டும் குழு : ஹே எட்டாது கூட வேண்டும் கட்டிப் பிடித்துப் பட்டாவைப் போட வேண்டும் குழு : நீங்கள் இங்கு வெட்கம் விட்டு கலக்க வேண்டும் நாங்கள் இங்கு ரெக்கை கட்டி பறக்க வேண்டும் குழு : சூடேத்து ஹீட்டரை நீ போடு மீட்டரை டீன்னேஜை விட்டாலே ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது குழு : கட்டாயக் காதல் வேண்டும் கேட்கட்டும் இங்கு லவ் டூயட் மீண்டும் மீண்டும் குழு : ஹே எட்டாது கூட வேண்டும் கட்டிப் பிடித்துப் பட்டாவைப் போட வேண்டும் குழு : முத்தத்துக்கு முத்தம் என்று முத்தம் வைத்த சத்தத்துக்கு சத்தம் என்று பங்கு வைத்துக் கூட வேண்டும் குழு : ஆ...கன்னத்துக்கு கன்னம் என்று கன்னம் கொண்ட சின்னத்துக்கு சின்னம் என்று முத்துப் பந்தல் போட வேண்டும் குழு : ஆ...சொந்தத்துக்கு இங்கு வாழ்ந்தது கூட்டு சொர்க்கத்துக்கு இனி ஏதடி பூட்டு குழு : உள்ளத்திலே ஒரு ஊஞ்சலைப் போட்டு சொல்லடியோ ஒரு மெல்லிசைப் பாட்டு குழு : நாள்தோறும் சூடேறி நீ பேசு லவ் ஸ்டோரி பூஞ்சோலையில் மாலையில் குழு : கட்டாயக் காதல் வேண்டும் கேட்கட்டும் இங்கு லவ் டூயட் மீண்டும் மீண்டும் குழு : ஹே எட்டாது கூட வேண்டும் கட்டிப் பிடித்துப் பட்டாவைப் போட வேண்டும் பெண் : கொஞ்சம் கொஞ்சம் கொஞ்சக் கொஞ்ச கொந்தளிக்கும் வஞ்சி நெஞ்சம் அஞ்ச அஞ்ச பஞ்சணையில் கூட வேண்டும் ஆண் : ஆ.....முன்னும் பின்னும் பின்னிக் கொண்டு இன்ப சுகம் இன்னும் இன்னும் உள்ளதென்று பொன்னுடலில் தேட வேண்டும் பெண் : ஆ... மிச்சங்களே இங்கு ஏதும் இல்லாது மொத்தத்தையும் அள்ளி வார்த்திடும் மாது ஆண் : உச்சத்திலே சுகம் ஏற்படும் போது கட்டி வைக்க ஒரு காவலும் ஏது பெண் : தேனோடை நீராடா தேகங்கள் போராட வா மீண்டும் வா வேண்டும் வா ஆண் : கட்டாயக் காதல் வேண்டும் கேட்கட்டும் இங்கு லவ் டூயட் மீண்டும் மீண்டும் ஆண் : எட்டாது கூட வேண்டும் கட்டிப் பிடித்துப் பட்டாவைப் போட வேண்டும் பெண் : நீங்கள் இங்கு வெட்கம் விட்டு கலக்க வேண்டும் நாங்கள் இங்கு ரெக்கை கட்டி பறக்க வேண்டும் குழு : சூடேத்து ஹீட்டரை நீ போடு மீட்டரை டீன்னேஜை விட்டாலே ஓல்டு ஏஜ்ஜில் லவ் ஏது குழு : கட்டாயக் காதல் வேண்டும் கேட்கட்டும் இங்கு லவ் டூயட் மீண்டும் மீண்டும் குழு : ஹே எட்டாது கூட வேண்டும் கட்டிப் பிடித்துப் பட்டாவைப் போட வேண்டும்......
Song information
Singers: Mano, Swarnalatha and Chorus
Music by: Ilayaraja
Release information: From Thozhar Pandian (1994) · Lyricist: Vaali
Explore this song
- Singer: Mano
- Singer: Swarnalatha and Chorus
- Film / album: Thozhar Pandian
- Composer: Ilayaraja